Monday, 1 April 2013

பார்ப்பனர்கள் மத்தியில் ஈழ விடுதலை பற்றிய கருத்து

முகநூலில்(Facebook) ஐயர்களும் ஐயங்கர்களும் The Iyer - Iyengar Network என்னும் பெயரில் ஒரு குழு அமைத்து வைத்திருக்கிறார்கள். பதின்மூவாயிரத்திற்கு மேல் உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவில் ஈழ விடுதலையைப் பற்றி தெரிவிக்கும் கருத்துக்கள் பார்ப்பனர்கள் மத்தியிலான ஒரு கருத்துக் கணிப்பாக எடுத்துக் கொள்ள முடியும்.

நிறையப் பெரிசுகள் இங்கு கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

The Iyer - Iyengar Network என்னும் குழுவில் "சுப்பிரமணிய சுவாமி, சோ, இந்து ராம் போன்றோர் வாழும் நாட்டைத் தமிழ்நாடு என்று அழைக்க முடியாது. ஒன்றில் இந்த தெருநாய்களை தமிழ்நாட்டில் இருந்து விரட்ட வேண்டும் அல்லது தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும்" என்று ஒரு வாசகத்தை நிலைக்கூற்றாக எழுதினார். பார்ப்பனர்கள் எல்லோரும் வரிந்து கட்டிக் கொண்டு இதைக் கடுமையாகத் தாக்கத் தொடங்கி விட்டார்கள். ஒருவர் கூட இந்த மூவரின் கருத்துக்கள் தவறானவை என்று கூறவில்லை. அவர்களின் கூற்றில் இருந்து ஒன்றை உறுதியாகக் கூறலாம்: எல்லாப் பார்ப்பனர்களும் ஈழ விடுதலை தொடர்பாக இந்த மூவரின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்கள்.

சோ, சுவாமி, ராம் ஆகியோரைத் தாக்கி எழுதியவரை சூத்திரன் பறையன் பத்தாயிரம் அப்பனுக்குப் பிறந்தவன் என்றெல்லாம் தாக்கி எழுதினார்கள்:
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஈழம்பற்றிக் கதைக்க அருகதை இல்லை என்றார்கள்:
ஈழவிடுதலைக்கு உதவியதற்காக எம் ஜி இராமச்சத்திரனையும் அதிகாரப் பசி கொண்ட அரசியல்வாதி எனத் தாக்கி எழுதினார்கள்:
பன்னாட்டு சமூகம் எஞ்சி இருப்பவர்களையும் கொன்றொழிக்க இலங்கைக்கு உதவ வேண்டும் என்றார்கள்:
இந்து ராம் சிங்களவர்களை எப்போதும் பாராட்டிக் கொண்டே இருப்பார். சோ விடுதலைப் புலிகளை ஒழித்ததன் மூலம் ராஜப்க்சே இந்தியாவிற்கு பல உதவிகளைச் செய்துள்ளார் அவரைப் பாராட்ட வேண்டும் என்றார். சுவாமி ராஜபக்சவிற்கு பாரத்ரத்னா விருது வழங்க வேண்டும் என்றார். ஆனால் இவர்கள் விடுதலைப் புலிகளை ஒழித்தமைக்காக ராஜபக்சவிற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.

ஈழத் தமிழர்களை இவர்கள் எப்படி நினைக்கிறார்கள்? ஈழத்தில் தமிழர்கள் இந்தியாவில் இருந்து பிழைப்புத் தேடிப் போனவர்கள். அவர்கள் அங்கு தனிநாடு கேட்கக்கூடாது. கேட்டால் தோலை உரித்து விடுவார்கள்:


தமிழனுக்கு எதிரி தமிழனுக்குள்ளே தமிழ் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

5 comments:

Anonymous said...

இந்த பாப்பான நாய்கள் தமிழர்கள் அல்லர். இவர்கள் உழைத்துப் பிழைக்க வந்த அந்நியர்கள். தமிழரின் ஒற்றுமை இன்மையை தமக்குச் சாதகமாக்கி இன்று வாழவைத்த தமிழனத்தையே எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

Unknown said...

ஆட்சி அதிகாரத்தைகையில் வைத்துக்கொண்டு இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை வேடிக்கை பார்த்தவன்துரோகியா இல்லை பேசினவன்துரோகியா?

Unknown said...

ஈழதமிழ்மக்களுக்கு துரோகம் எவன் பணினாலும் அவன் துரோகி தான்

Anonymous said...

eaallathukkkku muthal ethiri Prabakaran, avana konnathai naan niyaaya paduthala, aanaa avanoda muttaal thanathaalathaan eallam azhinthathu

Anonymous said...

டேய் பொறம்போக்குகளா! ஈழத்தை பத்தின பதிவில் எதுக்குடா சம்பந்தமில்லாம ஒரு ஜாதிய இழுக்குறீங்க.பாப்பார பயல் ராவணனை "நம்ம ஆள்"-னு சொன்ன தேவடியா பயல் ஈ.வே.ராமசாமி "நாய்"டு தாண்டா தமிழின துரோகி.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...