Saturday, 24 December 2011

தமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அறிக்கை சமர்ப்பித்தது. இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள்  மற்றும் மீளிணக்கத்திற்கான ஆணைக்குழு இலங்கை அரசையோ அல்லது அதன் படைத்துறையோ பாராட்டவில்லை.  தமிழர்களுக்கு எதிராக நடந்த சில நிகழ்வுகளுக்கு மேற் கொண்டு விசாரணை தேவை என்கிறது. ஆனால் 2009இல் இலங்கையில் போர் முடிந்ததைத்  தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைப் போரின் போது மனித உரிமை மீறல்கள் நடந்ததாக தெரிவித்து அதைக் கண்டிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது அதை இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றி இலங்கையைப் பாராட்டிப் பேசியது இந்தியா. இதன் பின்னணி என்ன என்பதைப் பார்க்க முன்னர் டிசம்பர் 20-ம் திகதி பன்னாட்டு நெருக்கடிக் குழு என்ற மனித நேய அமைப்பு இலங்கையில் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகளைப் பற்றி ஒரு அறிக்கை வெளிவிட்டது. அது தெரிவித்த கருத்துக்கள்:

பெண்களுக்கு பொருளாதார ரீதியில் பாதுகாப்புப் போதுமானதாக இல்லாத அதேவேளை அவர்களின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இருக்கின்றது.வடக்கு கிழக்கு பகுதிகளில் அதிகளவு இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலை காணப்படுவதுடன் படைகளில் பெருமளவான ஆண்கள் அதுவும் பெரும்பான்மையினத்தவராக இருப்பதால் தமக்கு உரிய உதவிகளைப்பெற்றுக்கொள்ள முடியாத ஓர் அவல நிலைமையிலேயே வடக்கு கிழக்குப் பெண்கள் இருக்கின்றார்கள். இந்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாக வேண்டிய நிலைமையும் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தன்னுடைய வாழ்வைத் தானே தீர்மானித்தபடி வாழ முடியாத நிலைமை அப்பகுதிப் பெண்களுக்கு இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எங்களது பாதுகாப்புத் தொடர்பில் நம்பிக்கையாக எந்தவொரு நிறுவனமும் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.
இந்நிலைமைகள் தொடர்பில் அறிவிக்கப்படுமிடத்து அரசாங்கத்திடமிருந்து உரிய பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. போர் இடம்பெற்ற பகுதிகளில் பெண்களின் பாதுகாப்புத் தொடர்பில் சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.
“The fear of sexual violence in the home is widespread in part because the military’s access is unfettered and women often have no choice but to interact with them,” the group said in a statement. “There are also alleged incidents of sexual violence when women go to the security forces for information about their detained husbands. These cases are especially difficult to corroborate, perhaps in part because these victims would put their husbands at risk if they came forward.”

இப்படி பன்னாட்டு நெருக்கடிக் குழுவின் அறிக்கை இருக்கும் போது இலங்கையில் பெரிய புனர்வாழ்வு நடவடிக்கை நடப்பதாக ஒரு நாய் குலைப்பதை நீங்கள் கீழுள்ள காணொளியில் காணலாம். இலங்கையில் பெண்கள் மீது இலங்கைப் படையினர் செய்யும் வன்முறைகளை நாம் அறிவோம். இதை எப்படி வெளிக் கொண்டுவருவது என்று நாம் தவித்துக் கொண்டிருக்கையில் பன்னாட்டு நெருக்கடிக் குழுவின் அறிக்கை வெளிவந்தது.


இப்போது இந்தியாவிற்கு வருவோம் இந்தியா ஏன் இலங்கைக்கு ஐநா மனித உரிமைக் கழகத்தில் பராட்டுத் தெரிவித்தது? இந்தியாவின் அரச நிர்வாகத்தில் இருக்கும் பார்ப்பனர்களினதும் மலையாளிகளினதும் சதியே காரணம். இவர்களின் "வர்ண" நலனுக்காகவே இவர்கள் இலங்கையில் தமிழின அழிப்புக்கு ஆதரவு கொடுத்தார்கள். இலங்கையில் பெண்களுக்கு எதிராக வன்முறை நடக்கும் போது ஒரு நாய் எப்படி மஹிந்த ரஜபக்ச பெரும் புனரமைப்புச் செய்கிறார் என்று கூறியது என்று பாருங்கள். ராஜபகச முள் வேலிக்கும் மக்களை மிருகங்கள் போல் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதை இந்த நாய் வெறும் FILTER - வடிகட்டுகிறார் என்று குலைக்கிறது இந்த நாய். அதை ஒரு கும்பல் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. எங்கள் பெண்கள் மீது நடக்கும் வன்முறைகளை புனரமைப்பு என்று பொய் சொல்லி இந்த நாய்கள் தங்கள் வர்ணத்தை பாதுகாத்து சுகம் தேடுகின்றனர்.
click on the link on the picture below to watch Cho Ramasamy's barking in youtube
எப்படிப்பட்ட ராஜபக்சவை இவர் பாராட்டுகிறார் என்பதை அறிய் கீழ் உள்ள படங்களைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்:

எச்சரிக்கை!!! படங்கள் மிகவும் கொடூரமானவை

இளகிய மனம் உள்ளவர்கள் பார்க்கக் கூடாது

<
>
>
>
>
>
>
>
>
 ஒரு பெண்ணைக் எத்தனை தடவை கத்தியால் கீறிக் கொன்றுள்ளார்கள்.
இப்படிப் பல்லாயிரக் கணக்கான கொடுமைகள்.

இதைச் செய்தவர்களைப் பாராட்ட வேண்டும் என்று சொல்கிறார்.
அதற்குக் கைதட்டுகிறது ஒரு கூட்டம். இன்னொரு பார்ப்பனரான சுப்பிரமணிய சுவாமி மஹிந்த ராஜபக்சவிற்கு பாரத் ரத்னா பட்டம் கொடுக்க வேண்டும் என்கிறார். ஆம் அதிலும் கேவலமான பட்டம் உலகில் இல்லைத்தான்!!!!!

Friday, 23 December 2011

சிரிக்க வைக்கும் படங்கள்
பல் வைத்தியர்
எதிர்பாராத சூழ்நிலைகளால் சோதிடர்களின் மாநாடு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.


உன் அழகிய வாயால் ஒரு பாட்டுப் பாடு...

ரத்தத்தின் ரத்தமே இனிய உடன் பிறப்பே

மவனே.....எங்கிட்டேயே....எங்கிட்டேயே வாலாட்டினாயா

தன் கையே தனக்குதவி....தன் கையாலேயே தன் தலையில் மண் அள்ளிப் போட்ட..

போதாது....

Pay your parking fees here

சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன்.

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் நீ முத்தமிட்டால்

சீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

எத்தனை பக்கத்தால் உறிஞ்சுகிறார்கள்.......

சீனாவில் சவரம்.....

புலித்தோல் போர்த்திய....

அழவைக்கும் படம்....

பட்டாளத்துச் சமையல்

மேம்பாலம்?????????????

இதில் அப்படி என்ன இருக்கிறது?

பெற்றோல் விலை ஏறிவிட்டது.....

புகைத்தல் கூடாது....

பார்வையாளர் அரங்கத்திற்கான அறிவிப்பை வைக்கக் கூடாத இடத்தில் வைத்தால்???

ம்ம்ம் ரோட்டு இப்படி இருந்தால் மந்த நிலைதான்...

நம்ம ஊரில் இப்படிச் செய்தால் பாதிப் பேர் சிறையில் இருப்பர்...

டஸ்மார்க் கடை....

அம்மாக்கு இது பிடிக்கும் சமையலறையில் சமைக்கக் கூடாது..

எச்சரிக்கையா விளம்பரமா

dont worry....she will do the samething tonight////

ஆசனம்.....

Thursday, 22 December 2011

இரவு குறுகியிருந்தது


காலம் ஒரு கையேடு
காலம் ஒரு கையேடு
ஒவ்வொரு கணங்களும்
ஒவ்வொரு பக்கங்கள்
எமது செயல்களெல்லாம்
அழிக்க முடியாத எழுத்துக்கள்
எழுதும் போது கவனம் தேவை

சினம் தவிர்
மனத்தை அடக்கி
சினத்தைக் காத்தால்
தவிர்க்கலாம்
பெரும் துயர்.


காதல் சிரமமானது
சிரமத்தில் தொடங்கி
துயரத்தில் முடிவது காதல்

மிகவும் சிரமமானது
காதலை முதலில் சொல்லல்

மிகவும் துயரமானது
காதல் பிரிதல்நட்பில் தொடங்கி நட்பில் முடியும்
வாழ்க்கையின் திறவுகோல்
நட்பு
நட்பின் திறவுகோல்
அன்பு
அன்பின் திறவுகோல்
புன்னகை
புன்னகையின் திறவுகோல்
நட்பு


உழைப்பாழி
காலை கண்விழித்து
கடிகாரத்தைப் பார்த்து
புன்னகைப்பவன் யார்?

இரவு குறுகியிருந்தது
கனவு காண்பவனுக்கு
பகல் குறுகியிருந்தது
உழைப்பவனுக்கு

Wednesday, 21 December 2011

முள்ளிவாய்க்கால் பேரழிவை 1971இல் எச்சரித்தார் பெரியார்: காணொளி

ஈழத் தந்தை செல்வா என்று அழைக்கப்படும் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி செல்வநாயகம் அவர்கள் எழுபதுகளின் முற்பகுதியில் தமிழ்நாட்டுக்குச் சென்று பல அரசியல் தலைவர்களைச் சந்தித்து இலங்கையில் தமிழர்கள் பிரச்சனை பற்றிக் கூறிய போது தந்தை பெரியார் மட்டும்தான் தந்தை செல்வாவிடம் உண்மையைச் சொன்னார். பெரியார் கூறியது: "நீங்கள் உங்கள் நாட்டில் அடிமையாக இருப்பதைப் போலவே நாமும் எமது நாட்டில் அடிமையாக இருக்கிறோம். ஒரு அடிமையால் இன்னொரு அடிமைக்கு உதவ முடியாது" இந்த உண்மையை உணர தமிழர்களுக்கு 40ஆண்டுகள் எடுத்தது.

ஈழத் தமிழர்களின் ஆயுத போராட்டத்தின் முன்னோடியான சத்தியமூர்த்தி 1971இல் தந்தை பெரியாரைச் சந்தித்து தாம் ஆயுத போராட்டத்தைத் தொடாங்கப் போவதாகச் சொன்னபோது சிங்களவர்கள் பெரும்பானமையாக இருப்பத்தால் அவர்கள் உங்களைப் பேரழிவு விளைவிக்கக் கூடிய ஆயுதங்களைக் கொண்டு வந்த் உங்களை அழிப்பார்கள் என்று எச்சரித்தார். இத் தகவலை திரு சத்தியமூர்த்தி அவர்களே ஜீரீவித் தொலைக்காட்சியில் 18-12-2011இலன்று தெரிவித்தார்.
இதன் காணொளி(Courtesy GTV):

Tuesday, 20 December 2011

Facebookஇல் இருப்போரின் சனி மாற்றப் பலன்கள்.

இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்த சனிபகவான்  வாக்கிய பஞ்சாங்கப்படி 21-12-2011 காலை 5.28இற்கும்  எண்கணிதப் பஞ்சாங்கப்படி 24-11-2011 மாலை ஆறு மணிக்கும் அல்ஜிப்பிரா பஞ்சாங்கப்படி 25-12-2011 மதியம் 12.05இற்கும்  ஜியோமெட்ரி பஞ்சாங்கப்படி 31-12-2011 நள்ளிரவு 12.00 மணிக்கும் தனது உச்ச வீடான துலாமிற்கு மாறுகிறார்.

பொதுப்பலன்
Facebook இன் தோற்றத்தில் அதிரடியான பல மாற்றங்கள் ஏற்படும் சனிபகவான் தனது மூன்றாம் பார்வையாக தனுராசியை சைட் அடிப்பதால் Facebook மூலமாக பெண்களிடம் சில்மிசம் விடுவோர் பல சிரமங்களுக்கு உள்ளாக வேண்டிவரும். சனிபகவானின் ஏழாம் பார்வை மேடத்தில் விழுவதால் Hack பண்ணுவோர் அதிகரிக்கலாம். சனிபகவானின் பத்தாம் பார்வையால் பெண்களின் பெயர்களுடன் இருக்கும் ஆண்களின் தொகை அதிகரிக்கும்.Farmville இல் விளைச்சல்கள் குன்றும். கால்நடைகள் நோய்வாய்ப்படும். இனி ராசிவாரியான பலன்களைப் பார்ப்போம்.

மேஷம்

தந்திரமாக வாழ்வதே வாழ்க்கையின் மந்திரமாக இருக்க வேண்டும் என்று தவத்திரு குண்டாந்தடியடிகள் சுவாமிகள் கூறியுள்ளார் இந்தக் கூற்றை உணாராமல் நீங்கள் தந்திரமாக நடக்கமாட்டீர்கள். இதுவரை உங்கள் inboxஇல் அமர்ந்து கொண்டு மூன்றாம் பார்வையாக உங்கள் profile ஐப் பார்த்து பல தொல்லைகளையும் தந்து வந்த சனிபகவான் இனி application இல் மறைவதால் உங்கள் profile புதுப் பொலிவுடன் மிளிரும் பல நண்பர்களும் நண்பிகளும் இணைவார்கள். புது group தொடங்கினால் பலரும் இணைவார்கள். உங்கள் inbox இல் message நிறைந்து வழியும். ஆனாலும் உங்கள் யோகாதிபதி பாதகாதிபதி வீட்டில் பதுங்கு குழி அமைத்து அமர்ந்திருப்பதால் சில தடைகள் அவ்வப்போது ஏற்பட வாய்ப்புண்டு. சில விடயங்களில் கவனமாக இருக்கவும். இந்து ராம் சிங்களவனிடம் வாங்கி நக்கிவிட்டு வாலாட்டுமொரு நாய் என்று உங்கள் Statusஇல் எழுதிவைத்திவிட்டுப் பிரச்சனையில் மாட்ட வேண்டாம். இதற்குப் பரிகாரமாக ஸ்ரீநமீதாம்பாள் படத்தை உங்கள் album இல் இணைத்துப் பூசிக்கவும். “ஸ்ரீநமீதாம்பாள் நாசமாய்போவாய் நமஹ “ என்னும் மந்திரத்தை தினசரி மூன்று வேளையும் 9 தடவை உச்சாடனம் செய்யவும்.

இடபம்.
இதுவரை உங்கள் inbox இல் ஒரே message மழையாக இருந்தது சனிபகவான் இப்போது உங்கள் profile இல் அமர்வதால் பல சிக்கல்களும் ஏற்படும். chat box ஐ off line இல் எப்போதும் வைத்திருக்கவும். இந்தியா உதவியதால்தான் இலங்கை விடுதலைப் புலிகளை வென்றது என்ற உண்மையை தமிழ் நாட்டு பார்ப்பன நண்பர்களிடம் சொல்லி வம்பில் மாட்ட வேண்டாம். நீங்கள் சிரமப் பட்டு எழுதிய கட்டுரைகளையும் நகைச்சுவைகளையும் சொறிவாலன் என்பவர் copyபண்ணி தனது உலகத் தமிழர் இலைய அலுப்பு என்னும் குழுவில் past பண்னுவார். சிரமங்களில் இருந்து விடுபட விஜய்க்கு வெடிவைப்போர் சங்கத்திலோ அல்லது அஜித்துக்கு அள்ளை வைப்பவர்கள் சங்கத்திலோ இணைந்து நற்பணிகள் செய்யவும். அட்றா அட்றா நாக்க முக்கா சுலோகத்தைப் படித்துப் பயன் பெறவும்.

மிதுனம்
இயல்பாகவே எப்போதும் chat box இல் வார்த்தைகளால் சரசமாடும் நீங்கள் இதுவரை பல பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் பல சிரமப்பட்டு பல நேரம் செலவழித்து உருவாக்கிய குழுவில் newyarl.com வலையத்தில் வரும் மட்டரகமான பதிவுகளுக்கு  தினசரி சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும் பல இணைப்புக்களைப் போட்டு உங்கள் குழுவையே நாறடிப்பார்கள். உங்களுடன் படு விரசமாக வார்த்தைகளால் நீலப் படம் காட்டுவது போல் உம்முடன் chat box இல் கதைத்தவர் பெண் அல்ல ஆண் என்று அறிந்து அதிர்ச்சி அடைவீர்கள். விரக்தியால் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. வன்னியில் நடந்ததைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம். பரிகாரமாக அஜித்துக்கு ஆப்பு வைப்போர் சங்கம் வேலாயுதத்தை எதிர்ப்போர் சங்கங்களில் இருந்து உடன் விலகவும். “இத்தாலியாள் பாவாடைக்குள் மாட்டிய காங்கிரஸ் நமஹ” எனும் மந்திரத்தை அடிக்கடி உச்சாடனம் செய்யவும். பொலிவூட்டில் உள்ள ஸ்ரீதிரிஷாம்பாள் திருத்தலம் சென்று தரிசிக்கவும்,.

கடகம்
 நாலாம் இடத்துக்கு வரும் சனியால் உங்களுக்கு இனி துன்பம் நிறைந்த பலன் கிடைக்கும். நல்ல figure உடன் chatபண்ணத் தொடங்கும் போது computerஐ விட்டு எழுந்து போக வேண்டி வரும். அல்லது மனைவி குளித்துக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்து பெண்களின் profile படங்களைப் பார்த்து வழிந்து கொண்டிருக்கும் போது மனைவி பின்னால் வந்து நிற்பாள். கவனமாக இருக்கவும். . இந்த ராசியில் பிறந்த பெண்கள் facebook மூலம் யாரையும் நம்ப வேண்டாம்.  நன்கு விசாரித்த பின் முடிவு எடுத்தல் நன்று. ஓமகசீயா ஓமகசீயா என்ற மந்திரத்தை தினந்தோறும் 108தடவை சொல்லவும்.

சிங்கம்
முன் கோபமும் எடுத்ததுக்கெல்லாம் கர்சிக்கும் சிங்கராசி அன்பர்களே உங்களுக்கு ஏழரைச் சனி முடிவடைகிறது என்பதால் உங்கள் profile இனித் துலங்கும் பலரிடமிருந்து நட்பு வேண்டுதல்கள் வந்து குவியும். மலேசியாவில் இருந்து சிரித்த முகத்துடனும் மினுமினுங்கும் கண்களுடனும் சுப்பர் ஃபிகர்கள் உங்களுக்கு நண்பர்களாக இணைவர்கள். அவர்களில் ஒருவரே உமக்கு வாழ்க்கைத் துணையாகவும் வரலாம். பெண்கள் facebook மூலம் மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புக்கள் நிறைய உண்டு. farmville இல் விளைச்சல் பெருகும். அயலவர்கள் உதவிசெய்வர். ஒய் திஸ் கொலைவெறி வெறி வெறிடீ என்ற திருமந்திரத்தை நீங்கள் தினமும் 108 தடவை எழுதவும்


கன்னி
இப்போது உங்களுக்கு ஏழரைச்சனி நடுக்கூறு நடந்து கொண்டிருக்கிறது. குருபகவானும் சாதகமாக இல்லை. உங்கள் facebook account suspend செய்யப் பட வாய்ப்பிருக்கிறது. Group ஒன்றைத் தொடங்கி அதில் பல்லாயிரக் கணக்கானவர்களை இணைத்து அதில் Lankasripoem website இல் வெளிவந்த மற்றவர்களின் கவிதைகளைத் திருடி உங்கள் சொந்தக் கவிதை போல் போட்டு வந்தவர்களின் குட்டு இனி அம்பலமாகும். நான் காப்பியடிக்கவில்லை பகிர்ந்து கொள்கிறேன் என்று சொல்லித் தப்பிக்க முடியாது. மஹிந்த ராஜபக்சவைப் பற்றியோ சோனியாகாந்தியைப் பற்றியோ notes எழுதுவதைத் தவிர்க்கவும். ஷிரேயாம்பாள் படத்தை screen saver ஆக வைத்திருந்து அடிக்கடி தரிசிக்கவும். “தீபிகா படுகோன் இடை சுவாஹ தொடை நமஹ” என்ற சுலோகத்தை உங்கள் profile இல் எழுதி அடிக்கடி உச்சாடனம் செய்யவும்.

துலாம்
இப்போது உங்களுக்கு ஏழரைச் சனி நடக்கிறது. married என்று இருக்கவேண்டிய உங்கள் profile single என்று இருப்பதை மாற்றவும். chat box இல் உங்கள் வயதைக் குறைத்துக் கூற வேண்டாம். கொட்டாஞ்சேனையில் இருப்பவர்கள் நியூயோர்க்கில் இருப்பதாக தம்பட்டம் அடிக்கவேண்டாம். அமிஞ்சிக்கரையில் இருப்பவர்க்கள் அமெரிக்காவில் இருப்பதாக பொய் சொல்லவேண்டாம். வன்னி இனக் கொலையை பற்றிய படங்களை இணைக்க வேண்டாம். உங்கள் மொபைல் இலக்கம் விலாசம் முதலியவற்றை யாருக்கும் தர வேண்டாம். மற்றவர்களின் profile இற்கு தேவையற்ற comment அடிப்பதைத் தவிர்க்கவும். படங்களை album இல் இணைக்கும் போது நிதானம் தேவை. இலண்டனில் இருக்கும் நண்பர் போட்ட அங்கு நடந்த மாவீரர் தினப்படங்களை உங்கள் album இல் உங்களுடைய படம் என்று இணத்து நீங்களும் இலண்டனின் இருப்பதாக தம்பட்டம் அடிக்க வேண்டாம். புதிதாக group தொடங்க உகந்த காலம் அல்ல.போலியாக இன்னொரு account திறக்க வேண்டாம்.

விருச்சிகம்
உங்கள் 12ம் வீட்டில் சனி அமர்வதால் ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. இது பல தொல்லைகளை உண்டாக்கும்.
பாரப்பா பன்னிரண்டில் சனி வந்தால்
ஊரப்பா உனை எதிர்க்கும்
Facebook உன் account ஐ மூடும்
தொல்லைகள் வந்து கூடும்
என்று எலிப்பாணி சோதிடர் கூறியிருக்கிறார். உங்கள் profile picture எடுத்து விட்டு ciniglitz.comஇல் உள்ள நடிகருடையதோ அல்லது நடிகையினதோ படத்தை இணைக்கவும். பல அதிர்ச்சிகளும் காத்திருக்கும். உங்களுடன் இதுவரை chat box தினசரி மூன்று வேளை இலண்டனில் இருப்பதாகக் கூறி கதைத்து வந்த நண்பனோ நண்பியோ இலண்டனில் இல்லை உங்கள் உடன் படிக்கும் ஒரு மட்டமான figure அல்லது boy தான் என்று அறிந்து அதிர்ந்து போவீர்கள்.
ஓம் பூர் புவஹ ராணி முகர்ஜி
தத் சவித்தூர் ஐஸ்வர்யா
பர்கோ திவிய திரிஷாய
அசின் நமஹ நமஹ
என்ற மந்திரத்தை அடிக்கடி உச்சாடனம் செய்யவும்.

தனு
உங்கள் ராசிக்கு இலாபஸ்தானமான 11இல் அமரும் நற்பலன்களைச் செய்யும்.
நல்ல வருவாய் ஏற்படும். அதிக நண்பர்களை இணைத்து. அவர்களின் e-mail address எடுத்து வியாபார நிறுவனங்களுக்கு கொடுத்து பணம் சம்பாதிக்கலாம். தமனாவின் உதட்டை இரசிப்போர் சங்கம் அமைத்தால் அதிக நண்பர்கள் சேருவார்கள். பல e-mail address வந்து சேரும். farmvilleஇல் அயலவர்கள் உதவி புரிவர். அவர்களுடன் அன்பாக நடக்கவும். விடுதலைப் புலிகளைத் தாக்கி எழுதுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனைவியும் உண்டாகுவாள். மங்களம் உண்டாகட்டும்.

மகரம்
உங்கள் தொழில் ஸ்தானமான 10-ம் வீட்டில் சனி பகவான் அமர்வதால் வேலை நேரத்தில் வேலையை ஒழுங்காகக் கவனிக்காமல் Facebook அதிக நேரம் அரட்டை அடிப்பதில் செலவழித்து அதனால் பல பிரச்சனைகளில் மாட்டிக் கொள்வீர்கள். வேலை நேரத்தில் Facebookஇல் இருப்பதை அறவே தவிர்க்கவும்
உங்களுக்கு எல்லாக் கிரகங்களும் சாதகமாக அமைந்துள்ளது. இலண்டனில் படித்துக் கொண்டிருக்கும் supper figure வலிய வந்து மாட்டும். ஆனால் கவனமாக கதைத்து காரியத்தைச் சாதிக்கவும். உங்கள் மட்ட ரகமான ஆங்கில அறிவை வெளிக்காட்ட வேண்டாம். ஆனாலும் புதிதாக நண்பர்களை இணைக்கும் போது கவனமாக இருக்கவும்.

கும்பம்
உங்களுக்கு இப்போது அட்டமத்துச் சனி முடிந்து விட்டது. பாக்கியஸ்தானத்தில் சனிபகவான் அமர்கிறார். அதனால் Facebookஆல் பல நன்மைகள் ஏற்படும். உங்களை பல ஆண்டுகளுக்கு முன்னால் பிரிந்த நெருங்கிய உறவினர் ஒருவரை இப்போது Facebookமூலம் சந்திப்பீர்கள். அதனால் நீங்கள் அமெரிக்கா அல்லது ஐரோப்பியா போவதற்கான வாய்ப்பு ஏற்படும். நிதானித்து நேர்மையுடன் செயற்பட்டால் சனிபகவான் Facebook மூலம் மேலும் பல நன்மைகளைச் செய்வார். நீங்கள் எழுதிய மொக்கைக் கவிதைக்கு பல like உம் commentsஉம் கிடைக்கும். நமிதாவின் தொடையுடன் வாழ விரும்புவோர் சங்கம் என்ற பெயரில் ஒரு குழுவை ஆரம்பிக்கவும்.

மீனம்
 உங்களுக்கு அட்டமத்துச் சனி ஆரம்பமாகிறது Facebook account ஐ deactivate செய்துவிட்டு சிவனே என்று இருக்கவும். பொழுது போகாவிடில் solitaire, freecell போன்ற இலகு விளையாட்டுக்களை விளையாடவும். கேபி எனப்படும் செ. பத்மனாதன் துரேகியா தூயவரா என்ற சர்ச்சையில் உங்கள் மூக்கை நுழைக்க வேண்டாம். உங்கள் பலன்கள் பொதுவானவை நல்லதும் கெட்டதும் கலந்து நடக்கும். ஆங்கிலத்தை கொலைசெய்து notes, comments போன்றவை எழுதி மாட்டிக் கொள்ளவேண்டாம். தி என்ற எழுத்தில் தொடங்கும் நண்பர்களை விலக்கி விடவும். மற்றவர்களுக்கு nuisance message இனியும் அனுப்பவேண்டாம். யாராவது எழுதிய கவிதையை உங்கள் கவிதை என்று notes இல் பிரசுரிக்க வேண்டாம். Copyright சட்டம் உங்கள் மேல் பாயும்.

Monday, 19 December 2011

முள்ளிவாய்க்காலின் தொடர்ச்சியே முல்லைப் பெரியாறு.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களின் இன அழிப்புக்கு பேருதவியாகச் செயற்பட்டவர்கள் 1. நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் அதன் பொதுச் செயலரின் பிரதம ஆலோசகரான விஜய் நம்பியார், 2. கொழும்புக்குப் படை ஆலோசகராகச் செயற்பட்ட சதீஸ் நம்பியார். 3. இந்திய வெளியுறவுச் செயலர் சிவ் சங்கர மேனன். 4 இந்திய பாதுகாப்புத் துறை ஆலோசகர் எம் கே நாராயணன். இவர்கள்களுக்குள் உள்ள பெரும் ஒற்றுமை இவர்கள் நால்வரும் மலையாளிகள்.

கொலையாளியை நம்பினாலும் மலையாளியை நம்பாதே.
2009, 2010 ஆண்டுகளில் சிவ் சங்கர மேனனோ அல்லது எம் கே நாராயணனோ இலங்கை செல்லும் முன்னர் கருணாநிதியைச் சந்திப்பது வழக்கம். வெளியில் இவர்கள் இலங்கை அரசிடம் போர் நிறுத்தத்தை வலியுறுத்தச் சொல்ல அல்லது அப்பாவிப் பொது மக்களின் உயிரழப்பைத் தவிர்க்கச் சொல்ல இலங்கை செல்கிறார்கள் என்று கூறப்படும். உண்மையில் இலங்கை அரசின் இன அழிப்புப் போரில் தமிழர்களைச் சிங்களவர்கள் வெல்வதற்கு தேவையான சகல உதவிகளையும் செய்யவே இவர்கள் செல்வார்கள். கருணாநிதியைச் சந்திப்பது கருணாநிதியிடம் தமிழர்கள் தொடர்பான கருணாநிதியின் கரிசனையை கேட்டறிய என்று வெளியில் சொல்லப்படும். ஆனால் இவர்கள் இலங்கையில் போர் உக்கிரமடையும் போது தமிழ்நாட்டில் தமிழர்கள் கிளர்ந்து எழாமல் இருக்க் கருணாநிதி செய்ய வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி கருணாநிதிக்கு கட்டளையிடவே கருணாநிதியைச் சந்திப்பர்.

 தமிழா நீ ஆளப்பட வேண்டிய சூத்திரன்
இலங்கையில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை முறியடிக்கும் போது மிகக் கடுமையான அழிவை ஏற்படுத்தியமைக்கான நோக்கங்கள் இரு முனையானவ. ஒன்று சிங்களவர்கள் நோக்கம் இனி 20 தலைமுறைகளுக்கு தமிழர்கள் ஆயுத போராட்டத்தைப் பற்றி சிந்திக்கக் கூடாது. மலையாள/ஆரிய/தமிழ்நாடுப்பார்ப்பன சக்திகளின் நோக்கம் இலங்கையில் தமிழர்களுக்கு நடக்கும் அழிவைப் பார்த்து இனி தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒரு சுதந்திரப் போராட்டம் பற்றிக் கனவிலும் நினைக்கக் கூடாது என்பதே. பல பார்ப்பன ஊடகங்களில் அடிக்கடி இலங்கையில் தமிழர்கள் விடும் தவறை தமிழ்நாட்டில் விட்டு அமைதிப் பூங்காவான தமிழகத்தின் அமைதியைக் கெடுக்கக் கூடாது என்று எழுதப் படுவது இந்த ஆரிய/மலையாளி/பார்ப்பன சக்திகளின் ஒன்றுபட்ட நீண்டகாலத் திட்டத்தின் ஒரு அம்சம்.

வலிமை மிக்க மலையாளிகள். பலம் குறைந்த தமிழர்கள்
இந்திய மைய அரசைப் பொறுத்தவரை மலையாளிகள் தமிழர்களிலும் பார்க்க வலிமை மிக்கவர்களாகவே காணப்படுகின்றனர். மத்திய அரசின் ஆட்சியிலும் சரி அதிகாரிகளின் மட்டத்திலும் சரி ஆளும் குடும்பமான காந்தி குடும்பத்திற்கு ஆலோசகர்களாகச் செயற்படுவதிலும் சரி மலையாளிகளின் ஆதிக்கம் அபரிமிதமானது. தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளவும் இல்லை. ஆட்சியில் இருப்பவர் ஒரு கன்னடத்துப் பார்பனத்தி. இரு எதிர்க் கட்சிகளின் தலைவர்களும் தெலுங்கர்கள். மேலும் பல அரசியல் தலைவர்கள் உண்மையான தமிழர்கள் அல்லர். தமிழ்நாட்டின் பல அதிகாரம் மிக்க பதவிகளில் தமிழர்களல்லாதோர் இருக்கின்றனர்.


தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் தமிழர்களை அடக்கப் பார்ப்பனர்களுக்கு உதவுவர்.
இலங்கையில் தமிழர்களை அடக்க இந்து ராம், துக்ளக் சோ சுப்பிரமணிய சுவாமி போன்ற பார்ப்பனர்கள் முன்னின்று உதவினர். பாலச்சந்தர், மணிரத்தினம், எஸ்வி சேகர், விசு போன்றவர்கள் மிகச் சாதுரியமாக இலங்கைத் தமிழர்களுக்கு அனுதாப்பப் படுபவர்கள் போல் காட்டிக் கொண்டு தமிழர்களின் சுதந்திர போராட்டத்தைக் கொச்சைப் படுத்தினர். மலையாளிகள் தமிழர்களை அடக்க முற்படும் போதும் இவர்கள் இதையே செய்வர். இப்போதே பலர் தமிழ்நாட்டில் உள்ள மலையாளிகளின் பாதுகாப்பில் அதிக கரிசனை காட்டத் தொடங்கிவிட்டனர். சில பார்ப்பனர்கள் மலையாளிகளுக்குச் சாதகமாக எழுதத் தொடங்கியும் விட்டனர். இந்துப் பத்திரிகைக் குழுமத்தின் Frontlineஇல் ரமசுவமி ஆர் ஐயர் என்ற ஒரு பார்ப்பன நாய் எந்த அணைக்கு ஒரு வயதெல்லை உண்டு என்று குரைத்துள்ளது. இது இந்திய நீர்வளத்துறை அமைச்சில் பணிபுரிந்த ஒரு முன்னாள் அதிகாரி. இந்த நாய்க்கும் மட்டும் வயதெல்லை இல்லையா. வயது போய் இது அலட்டுகிறதா? இது மேலும் சொல்கிறது முல்லைப் பெரியாறு அணை தொடர்பான குத்தகை ஒப்பந்தம் கேரளாவிற்கு சாதகமானதாக இல்லையாம். இந்திய அரசமைப்பும் தமிழர்களின் ஆட்சி உரிமையைப் பறித்து டில்லியிடம் தாரை வார்க்கவில்லையா? அரசமைப்பு தமிழர்களுக்குப் பாதகமானதில்லையா?

ஒரு செயல்திட்டத்தின் பகுதியே முல்லைப் பெரியாறு மோதல்
இந்திய ஒருமைப் பாட்டை உறுதி செய்ய தமிழர்கள் அடக்கப்பட வேண்டும் என்பதை ஆரிய/மலையாளி/தமிழ்நாடுப்பார்ப்பன சக்திகளின் நன்கு உணர்ந்து செயற்படுகின்றனர். இந்திய ஒருமைப்பாட்டை உறுதி செய்யவே இலங்கையில் சிங்களவர்களின் இன அழிப்புப் போரில் ஆரிய/மலையாளி/பார்ப்பன சக்திகளின் சிங்களவர்களுக்கு பேருதவி புரிந்தனர் என்பது வெளிப்படையான உண்மை. தமிழ்நாட்டில் உள்ள இன உணர்வாளர்களை முதலில் இவர்கள் அடையாளம் காணவேண்டும். பின்னர் அவர்களை ஒடுக்க வேண்டும். இந்த இரு நோக்கங்களை நிறைவேற்றவே முல்லை பெரியாற்றுப் பிரச்சனை கிளறப்பட்டது.

தமிழர்களுக்கு எதிராக ஆரம்பகாலத்தில் சிங்களவர்கள் எடுத்த நடவடிக்கை போலவே மலையாளிகள் இப்போது தமிழர்களுக்கு எதிராகச் செயற்படுகிறார்கள். இப்படித் தொடங்கி முள்ளி வாய்க்கலில் முற்று பெற்றது போல் முல்லைப் பெரியாற்றில் தொடங்கி தமிழர்களுக்கு எதிரான ஒரு பெரும் அழிவு ஏற்படுத்தும் வன்முறை தமிழ்நாட்டிலும் கட்டவிழ்த்து விடப்படும். கீழுள்ள காணொளியைப் பாருங்கள்:இந்தக் காவற்துறை அதிகாரியின் ஆர்ப்பாட்டம் செய்பவர்களின் கை கால்களை உடைக்கும் படி கட்டளையிடுவது சட்ட விரோதமானது. இவர்க்கு எதிராக யாரும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?

முள்ளி வாய்காலில் தொடர்ச்சியாயே முல்லைப் பெரியாற்றில் தமிழர்கள் மீதான அடக்கு முறை.

உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் ஒன்றுபடவேண்டும்.

Sunday, 18 December 2011

நகைச்சுவை: முதலாளித்துவம் என்றால் என்ன?

முதலாளி அதிகாரியிடம்: நீ இந்த நிறுவனத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு சாதாரண கிளார்க்காக இணைந்தாய். பின்னர் சந்தைப் படுத்தல் பிரிவில் இணைந்தாய். படிப்படியாக உயர்ந்து இப்போது நிறுவனத்தில் இயக்குனராகிவிட்டாய். இதற்காக நீ என்ன செய்யப் போகிறாய்?
அதிகாரி: உங்களுக்கு எப்போதும் நன்றியுடையவனாக இருப்பேன் அப்பா.

Capitalism is like a vending machine. It doesn't work, but it takes your money. 

பொருளியல் கல்லூரி முதல்வரிடம் மாணவன்: எங்கே எமது விரிவுரையாளர்.
முதல்வர்: அரச ஆட்குறைப்பு நடவடிக்கை
மாணவன்: எங்கே நூல் நிலையத்தில் புத்தகங்களைக் காணோம்
முதல்வர்: அரச செலவீனக் குறைப்பு
மாணவன்: எனது கடன் தொகை வங்கிக்கு வரவில்லை
முதல்வர்: அரச நிதிப் பற்றாக் குறை
மாணவன்: நான் கல்வி கற்பது எப்படி
முதல்வர்: இவ்வளவு நேரமும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறாய்.

What did Soviet Socialists use before they had candles?
Answer: electricity.

நிருபர்: உங்கள் தொழிலாளிக்கு என்ன சம்பளம் கொடுக்கிறீர்கள்?
முதலாளி: ஒரு சட்டை தைக்க 3 டாலர்கள்
நிருபர்: ஒரு சட்டையை என்ன விலைக்கு விற்பீர்கள்
முதலாளி: 15 டாலர்கள்
நிருபர்: அவனுக்கு 12 டாலர்கள் கொடுக்கலாமெ
முதலாளி: அவன் பாவிக்கும் மிஷின் இருக்கும் இடம் எல்லாம் என்னுடையது அதற்குரிய இலாபம் எனக்கு வேண்டும்
நிருபர்: அவற்றை எப்படி வாங்கினீர்கள்
முதலாளி: அவனது தந்தை எனது தந்தைக்கு வேலைசெய்யும் போது கிடைத்த இலாபத்தில் வாங்கியது.

முதலாளித்துவத்தில் பசிக்கும் போது நீ ஓடர் பண்ணிய பிட்சா வருத்தத்தில் இருக்கும் போது நீ  கேட்ட ஆம்புலன்ஸிலும் பார்க்க விரைவாக வரும்.

முதலாளித்துவத்தில் நீ சிகரட் வாங்க நடக்கும் தூரத்திலும் பார்க்க உனக்கு மருந்து வாங்க அதிக தூரம் நடக்க வேண்டியிருக்கும்.

முதலாளித்துவத்தில் நாட்டுக்காக போராடிக் காயப்பட்ட முன்னாள் போர் வீரன் தெருவோரத்திலும் நாட்டை ஏமாற்றுபவன் வெள்ளை மாளிகையிலும் வசிப்பார்கள்.

முதலாளித்துவத்தில் வங்கிகள் அகலத் திறந்திருக்கும். அங்குள்ள பேனாக்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும்.

At an auction in Manchester a wealthy American announced that he had lost his wallet containing £10,000 and would give a reward of £100 to the person who found it.
From the back of the hall a Scottish voice shouted, "I'll give £150!".

முதலாளித்துவம் என்றால் என்ன?
கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு வங்கிகளைக் கொள்ளையடிக்க முயல்பவர்களிடம் இருந்து வங்கிகளைப் பாதுகாப்பதும் வங்கிகளை தமக்குச் சொந்தமாக வைத்துக் கொண்டு உலகையே கொள்ளையடிப்பவர்களைப் பாதுகாப்பதும்.

வாழ்க்கை உன்னை வெறுத்தால் கம்யூனிசம், வாழ்க்கையை வெறுக்கும் சுதந்திரம் உனக்கு இருந்தால்  அது முதலாளித்துவம்.

I hate Valentine's Day for two reasons:
1. I believe that is just a commercial holiday created by the capitalist juggernaut, designed to scrape a few pounds off of the average hard working human being.
2. I can't get a girlfriend. 

 A capitalist was hiring big men to be loggers and chop down big trees in a forest. A small man applied and the capitalist asked him what experience he had in logging. The small man said "I worked in the Sahara Forest."
The capitalist said "You mean the Sahara Desert?"
The small man said "Yeah, sure now it is!"

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...