- வெள்ளை மாளிகைக்கு முன்னர் ஒரு இலட்சுமி சிலையை வைத்து அதற்கு ஆறுகாலப் பூசை செய்யவும்.
- அட்சய திருதியையிலன்று உலகச் சந்தையில் தங்கத்தை வாங்கி வைக்கவும்.
- தீபாவளி நாளில், திருப்பதி பெருமாளுக்கே கடன் அளித்த குபேரனையும் மகாலக்ஷ்மியையும் விஷேஷமாக வழிபடுவது மிகவும் பயன் தரும்.
தீபாவளி அன்று மாலை குபேர பூசை செய்யவும் 16 விளக்குகள் நெய்யினால்
ஏற்றிக்கொள்ளவும். மஹாலஷ்மிக்கு அர்ச்சனைக்கு வில்வம் இலை,இல்லையெனில்
தாமரை பூ அல்லது வெள்ளி
காசு , பூக்கள் குங்குமம், குபேரன் படம் இல்லையென்றால் லஷ்மி படம்,
அர்ச்சனை செய்ய காசுகளை பயன்படுத்தவும்
நெய்வேதியம்
சக்கரை பொங்கல், பால் தேன், சிறிது நெய்
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ராஜாதி ராஜாய ப்ரஸய ஸாஹிநே
நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே!
ஸ மே காமாந் காம காமாய மஹ்யம்
கர்மேஸ் வர வைஸ் ரவணாய ததாது!
குபேராய வைஸ்ரவணாய, மஹாராஜாய நம!! - வெள்ளை மாளிகையை வாஸ்துப்படி மாற்றி அமைக்கவும்.
- அமெரிக்க சாதகத்தில் கடன் தொல்லைக் குரிய ஆறம் அதிபன் சீனேஸ்வரனுக்கு சாந்தி செய்யவும்.
- அமெரிக்கப் பொருள்களை உலகில் உள்ள அனைவரும் வாங்க உலக கொள்வனவாளர்களை வசியம் செய்யவும்.
- அமெரிக்காவிற்கு கடன் கொடுத்த சீனாவிற்கு எதிராக பில்லி, சூனியம் செய்யவும்.
Saturday, 3 September 2011
நகைச்சுவை: வெள்ளை மாளிகையில் இலட்சுமி சிலை.
கடைசியாக வெளிவந்த வேலைவாய்ப்பு புள்ளி விபரமும் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு சாதகமாக இல்லை. அமெரிக்க கடன் நெருக்கடி இப்போது தீர்வதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. அமெரிக்காவிற்கு சில ஆலோசனைகள்:
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...


-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
ஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...
-
F-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...

1 comment:
Super .. idea .. i have loan from company recently bought .. i will follow up this ideas to not reimburse .. lol
Post a comment