Sunday, 15 May 2011

நகைச்சுவைக் கதை: மோகன் சிங் மன்னுடன் ஓடிய இத்தாலிச் சனியாள்


மோகன் சிங் மன் ஒவ்வொரு நாளும் மாலைவேளையில் வீட்டிலிருந்து புறப்பட்டு இரண்டு கிலோ மீட்டர் ஓடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். முதல் தடவை அவர் முதலாவது சந்தில் திரும்பியவுடன் அங்கு ஒரு பாலியல் தொழில் செய்யும் கட்டழகி அவருடன் ஓடி வந்து ஒரு இரவிற்கு பத்தாயிரம் ரூபா என்றாள். இவளை விரட்ட ஒரு வழி தேவை என்று அவர் யோசித்தார். அவள் இனி தனக்குக் கிட்டவராமல் இருக்க நூறு ரூபா என்றால் வா என்றார். அதற்கு அவள் அட தூ... என்று விட்டு விலகிவிட்டாள். ஆனால் தனது முயற்ச்சியில் சற்றும் மனம் தளராத அந்தப் கட்டழகுப் பாலியல் தொழிலாளி ஒவ்வொரு நாளும் அவர் ஓடும் போது அவருடன் ஓடுவது போல் ஓடி ஒரு இரவிற்கு பத்தாயிரம் ரூபா என்பாள். மோகன் சிங் மன்னும் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நூறு ரூபாய் என்பார். அவள் ஒவ்வொரு நாளும் வேறு வேறு விதமான கெட்ட வார்த்தையால் திட்டுவாள். அதைப்பற்றியெல்லாம கவலைப் பட அவர் என்ன சொரணையுள்ளவரா?

ஒரு நாள் மோகன் சிங் மன்னின் வீட்டிற்கு வந்த இத்தாலிச் சனியாள் நீண்ட நேரமாக பல உத்தரவுகளை வழங்கிக் கொண்டிருந்தாள். சனியாளை வீட்டிலிருந்து விரட்ட மன் மோகன் சிங்கின் மனைவி ஏங்க நீங்க ஜாக்கிங் போகிற நேரமாயிடுச்சிங்க என்றாள். அதற்க்குச் சனியாள் தானும் இந்த நேரம் ஜாக்கிங் போவேன் நானும் உன்னுடன் கூட ஜாக்கிங் வருகிறேன் என்றாள். சனியாள் சொன்னால் தலையாட்டுவதுதானே அவர் வேலை. இருவரும் ஓடத் தொடங்கினர். மோகன் சின் மன்னிற்கு நெஞ்சு திக் திக் என அடிக்கத் தொடங்கியது. அந்தப் பாலியல் தொழில் செய்யும் கட்டழகி தன்னை இன்று எந்தக் கெட்டவார்த்தையால் திட்டப் போகிறாளோ என்று எண்ணிக் கலங்கினார். அவர்கள் சந்தில் திரும்பியவுடன் மோகன் சிங் மன்னையும் சனியாளையும் கண்டவுடன் இருவருடனும் தானும் ஓடத் தொடங்கினாள். சனியாளை ஏற இறங்கப் பார்த்தாள்.பின்னர் மோகன் சிங் மன்னைப் பார்த்துச் சொன்னாள் பாரடா கஞ்சப்பயலே நூறு ரூபாய்க்கு இப்படி ஒரு அட்டு பிகர் தாண்டா உனக்குக் கிடைப்பாள்.

7 comments:

saro said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.Share

மொக்கை ராஜா said...

very good thought

Anonymous said...

பாவம் அந்த அம்மா...அவர் மேல் ஏன் இந்தக் கொலை வெறி????

Unknown said...
This comment has been removed by the author.
Anonymous said...

எனக்கு என்னமோ இந்த மாதிரி ஜோக் பிடிக்கல என்ன தான் அவர்கள் நமக்கு பிடிக்காதவர்கள் தான் தந்திர சாலிகள் அரசியல் நரிகள் இல்லை இல்லை அவர்கள் கெட்டவர்கள் கூட ஆகட்டும் அதற்காக அவர்கள் மீது இப்படி ஒரு ஜோக் சொல்ல அவர்கள் என்ன ஒழுக்கம் கெட்டவர்களா என்ன ? எமது தாத்தா வயசு தாயார் வயசு மதிக்க கூடியவர்கள் மீது இப்படி ஒரு ஜோக் வேண்டாமே. இப்படி ஒருவரின் ஒழுக்கம் மீது களங்கம் கர்ப்பிப்பது மஹா பாவ காரியம் தகாத செயல். வேறு விதமான நக்கல் ஜோக்ஸ் or கடி ஜோக்ஸ் கூட செய்யலாம் இது வேண்டாமே..... இது என் கருத்து ,, தப்பாக அதிக பிரசங்கி தனமாக ஏதாவது சொல்லி இருந்தால் மன்னிக்கவும் . Just இக்க்னா திஸ் massge

Anonymous said...

மூன்று இலட்சம் அப்பாவித் தமிழர்களை கொன்றொழிக்க உதவிய சொறி நாய்களுக்கு இது போதாது இன்னும் மோசமான வகையில் சித்தரிக்க வேண்டும்...

Anonymous said...

இவர் மஹா பாவம் என்ற வார்த்தை பாவித்ததில் இருந்தே அவர் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று புரிகிறது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...