Saturday, 22 May 2010

ஈழப் படுகொலைக்கு திதி கொடுக்க வந்த இந்து மதம்


ஈழத்தில் கிராமங்கள் ஒவ்வொன்றிலும் பல இந்துக் கோவில்கள் இருக்கும். ஒரு கிறித்தவத் தேவாலயமும் இருக்கும். இந்து வீட்டில் ஒருவர் கடும் சுகவீன்முற்றிருந்தால் கோவில் ஐயர் வரமாட்டார். கிறித்தவ வீட்டில் ஒருவர் கடும் சுகவீனமுற்றால் பாதிரியார் வந்து சகலருடனும் சேர்ந்து பிரார்த்தனை செய்வார்.
இந்து வீட்டில் ஒருவர் இறந்தால் ஐயர் வரமாட்டார். பாதிரியார் வந்து போதனை செய்து ஆறுதல் கூறிவிட்டுச் செல்வார். இறந்த இந்து வீட்டிற்கு ஒரு வாரம் கழித்து ஐயர் வருவார். வீட்டிற்குள் வரமாட்டார். அவருக்கென்று ஒரு ஆசனம் முற்றத்தில் போடப்படும். காப்பியோ தேநீரோ எதுவும் அருந்த மாட்டார். அவருக்கென்று ஒரு சோடா கடையில் இருந்து தருவித்து கொடுக்கப் படும். வீட்டுப் பாத்திரங்கள் எதிலும் அதை ஊற்றிக் கொடுக்கக் கூடாது. போத்தலோடு அதை குடிப்பார். இறந்த நேரத்தை வைத்து அதன் திதியைச் சொல்லி எந்த நாள் அந்தியேட்டிக் கிரியை வரும் என்று சொல்லிவிட்டுச் செல்வார். பின்னர் அந்தியேட்டிக்கும் ஆண்டுத் திதிக்கும் வந்து இறந்தவரின் ஆத்மாவிற்கு என்று சொல்லி தண்டல் செய்வார்.

இது ஈழப் படு கொலைக்கும் நடந்தது. இலங்கயில் அப்பாவிகள் கொல்லப் பட்டிருக்கும் போது பிரித்தானியாவில் உள்ள இந்து சபைக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன் அங்கு இந்துக்கள் கொல்லப் படுகிறார்கள் என்று. பதில் இல்லை. பின்னர் இறந்து கிடக்கும் பசுக்களின் படங்களை அனுப்பி பசுக்களைக் கொல்கிறார்கள் நடவடிக்கை எடுங்கள் என்றேன். பதில் இல்லை. வேல்ஸில் உள்ள இந்துக் கோவிலில் ஒரு பசுவிற்கு தொற்று நோய் பிடித்துவிட்டது. அதைக் கொல்லும் படி உள்ளூராட்சிச் சபை உத்தவிட்டது. இந்து சபை கொதித்து எழுந்து விட்டது. ஆர்ப்பட்டங்கள் செய்தது. ஈழத்தில் கொல்லப் பட்ட பசு தமிழ்ப் பசுவாக இருக்கலாம் அல்லது தாழ்ந்த சாதிப் பசுவாக இருக்கலாம். வேல்ஸில் இறந்தது ஒரு ஆரியப் பசுவாக அல்லது உயர் சாதிப் பசுவாக இருக்கலாம்.

ஈழத்தில் தமிழ் மக்கள் படு கொலை செய்யப் பட்டுக் கொண்டிருந்த வேளை பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன் இரவு பகல் பாராமல் மாதக் கணக்காக ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது வராத பிரித்தானிய இந்து சபையினர். 18-05-2010இலன்று பிரித்தானியப் பராளமன்றத்தின் முன் நடந்த ஈழப் படுகொலையின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டனர்.

சும்மா ஆடுமா சோழியன் குடுமி?
என்ன தண்டல்?

7 comments:

ttpian said...

as long as we have bramins,no life for us!
pl.eradicate them!

Anonymous said...

சோழியன் குடுமி ஆடுவது தண்டலுக்குத்தான் வேறு என்ன...

Sathyan said...

தமிழர்கள் தமிழ்க்குருவாகிய சித்தர்களைக் கைவிட்டு போலிகளை நம்பியதன் விளைவு.

ஆரியன் யார்? பிராமணன் யார்?
http://cyber-mvk.blogspot.com/2010/05/blog-post_10.html

Anonymous said...

சரியாகச் சொன்னீர்கள் சூர்யா. திருமூலரின் ஒரு பாடலுக்கு நான்கு குரவர்கள் பாடிய அத்தனை பாடல்களும் ஈடாகாது.

தமிழ் said...

இது வந்தேறி கிறிஷ்தவன் யாருக்கோ பிறந்தவனின் பேச்சு, கிறிஷ்தவத்தின் சீத்துவம் மற்றவனுக்கு தெரியாதென்று எழுதாதே. கிறிஷ்தவத்தினதும் ,கிறிஷ்தவனினதும் கோமணத்தின் பின் சென்றுதுதான் வன்னியில் பல லட்சம் தமிழர் சாக காரணம் என்பதை மறக்கடிக்க கிறிஷ்தவ கூலிக்கு பிறந்துகளின் பிதற்றல்.
செல்வநாய் அகம்-கிறிஷ்தவன் தமிழர் அழிவிற்கு வித்திட்ட மேற்குலக கைக்கூலி.
அன்ரன் பாலசிங்கம்- பிரபாகரனை தவறாக வழிநடத்திய அமெரிக்க மேற்குலக ஆயுத முகவன்.
ஜகத் கஷ்பர்- பிரபாகரனை உளவியல் ரீதியாக பலவீனப்படுத்திய, கடைசிநேரத்தில் குழிபறித்த இந்திய வேசிதேச உளவாளி... இவை உதாரணம் மட்டுமே, தேவைப்பட்டால் இன்னும் பல கிறிஷ்தவ முகங்கள் வரும்....

Unknown said...

we should know that there is no hindu in the whole island of Ceylon. we use the term hindu incorrectly. we are savaitees and our religion is saivsim in English. we do not have the habits of five men marrying single women or women giving birth to 6 children. Throwpathy married to five men and kunthi gave birth to six children for 5 men. is this our culture. Oruvanukku oriththiye enkal valvu. please do not give publicity to these north indian bastard.
i need to accept the fact that we are going throgh this painful life due to the christians invasion of our motherland

Anonymous said...

குந்தி தேவி பாண்டுவையும் சேர்த்து ஆறு ஆண்களுடன் உடலுறவு கொண்டவள். சூரியனின் அருளால் கர்ணன் பிறக்கவில்லை. சூரியனுடன் படுத்தே கர்ணன் பிறந்தான். இப்படியே மற்றப் bastard பிள்ளைகளும்..

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...