Tuesday, 11 May 2010

சர்வதேசத்திற்கு கொலை மிரட்டல் விடும் இலங்கை.


இலங்கையின் 2008-ம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து 2009 மே மாதம்வரை இலங்கை ஆயுதப் படைகள் புரிந்த இனக்கொலை போர்குற்றம் போன்றவற்றை மூடி மறைக்க இப்போது சர்வதேச சமூகம் எனப்படும் அயோக்கிய நாடுகளின் கும்பல்களின் ஆதரவு கிடைக்கத் தொடங்கியுள்ளது.

இலங்கையில் நடந்திருக்கக் கூடிய போர் குற்றங்கள் தொடர்பாக விசாரித்து ஆலோசனை கூற தான் ஒரு ஆலோசனைக் குழுவை அமைக்கப் போவதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கீ மூன் அவர்கள் தெரிவித்துக் கொண்டே இருக்கிறார். இப்போது அவர் ஒரு புதுக்கதை அவிழ்த்து விட்டுள்ளார். தனது அரசியல் ஆலோசகர் லைன் பஸ்கோ அவர்களை இலங்கை அரசு இலங்கைக்குச் செல்ல அனுமதித்த பின்னரே தான் ஆலோசனைச் சபை அமைக்கவிருப்பதாக அறிவித்துள்ளார். இலங்கை அரசு அரசியல் ஆலோசகர் லைன் பஸ்கோ அவர்களது இலங்கைக்கான பயணத்தை இழுத்தடித்து வருகிறது. இலங்கை அரசு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கீ மூன் தங்களது போர்குற்றம் தொடர்பாக விசாரிக்கமாட்டார் என்று கூறுகிறது.

இதற்கிடையில் இலங்கை அரசு போரில் இருந்து கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்களும் நல்லிணக்கத்திற்கான வழிகளும் பற்றி ஆராய ஒரு ஆணைக்குழு அமைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. அது பற்றி மனித உரிமை அமைப்புக்கள் அதிருப்தி தெரிவித்தன. ஆனால் அமெரிக்கா இந்த ஆணைக்குழுவை வரவேற்பதாக அறிவித்துள்ளது.

AFP செய்தித்தாபனம் கோத்தபாய ராஜபக்ச போர்குற்றம் தொடர்பாகக் கதைப்போர் தேசத் துரோகிகளென்றும் அவர்கள் மரணதண்டனைக்கு உள்ளாக வேண்டியோர் என்றும் தெரிவித்ததாக தகவல் வெளியிட்டுள்ளது:

In an interview published Thursday, Gotabhaya said Fonseka was planning to use his parliamentary position to "fast track" and force an international war crimes investigation against Sri Lanka.

"Any Sri Lankan promoting an agenda which is detrimental to the country is nothing but a traitor...," said Gotabhaya.

"Traitors deserve capital punishment and no one should shed crocodile tears for them," he told the privately-run Island newspaper.

"Those bent on destabilising the country would now exploit Fonseka's parliamentary privileges to fast track their sinister campaign (for a war crimes probe)."

Fonseka was arrested shortly after contesting presidential elections in January and faces court martial proceedings for allegedly dabbling in politics before he quit as army chief in November.


இதை ஐநாவிற்கான இலங்கைப் பிரதி நிரந்தரப் பிரதிநிதி மறுத்துள்ளார்:
From: PA2DPR
To: Matthew.Lee [at] innercitypress.com
Date: Mon, May 10, 2010 at 1:25 PM

Mr. Mathew [sic] Russell Lee, Report, Inner City Press

Dear Sir, Pl. find attached, a letter addressed to you by Mr. Bandula Jayasekara, Deputy Permanent Representative, Permanent Mission of Sri Lanka.

Hemantha Perera, PA to DPR

10th May, 2010

Ref. Media/2010

Mr. Mathew [sic] Russell Lee, Reporter
Inner City Press, Room: S-453A [sic]
UN Headquarters, New York N.Y. 10017

Dear Sir,

This refers to the question posed by you to Mr. Martin Nesirky, Spokesperson for UNSG at the UN daily noon briefing held on 7.5.2010 “In the last 24 hours the Defence Minister, Gotabaya Rajapaksa, has said that anyone that would seek to testify about war crimes by the Sri Lankan Government should be put to death. It’s a capital offence and it’s treason”.

We have inquired into this matter and Mr. Rajapaksa has not, I repeat not, made such a statement. Your question is not based on fact, and is patently mischievous, misleading and incorrect.

We kindly request you to reproduce this letter for the sake of fair play. As a man of integrity, in the media, you should not mislead the people who read your blog. You should not abuse the position of blogging privilege. I sincerely hope you would uphold the ethics of blogging.

Thank you,

Bandula Jayasekara
Deputy Permanent Representative

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...