Saturday, 11 April 2009

இத்தாலிச் சனியாள் கீதை - 2


எங்கெங்கு என்றென்று
தமிழ்த் தேசியம் தலை துாக்குகிறதோ
அங்கங்கே அன்றன்றே
ஆரியப் பேய்கள் தலையிட்டு
தமிழ்த் தேசியத்தை அடக்கும்
தமிழனை அழித்தொழிக்கும்
அநியாயத்தை நிலை நாட்டும்

Friday, 10 April 2009

இலண்டன் தமிழர்கள் உண்ணா நிலை பற்றி பத்திரிகைகள் கூறுவது

INDEPENDENT
A fight to the death in Westminster
London student says he is starving himself to death outside Parliament in protest at Sri Lankan attacks on Tamils
At the age of 21, Sivatharsan Sivakumaravel is preparing to die. Lying under layers of damp duvets and surrounded by passionate and at times tearful supporters, Mr Sivakumaravel is one of two young Tamil men who have vowed to starve themselves to death outside the Houses of Parliament unless Britain forces the Sri Lankan government to call an immediate ceasefire in its war with Tamil Tiger rebels.
Mr Sivakumaravel should be like any other university fresher, enjoying the carefree existence of a first-year student. His family fled Sri Lanka eight years ago, settled in Mitcham in Surrey, and have pushed their three sons to earn themselves a university degree and to try to forget about the three decades of conflict that have blighted their homeland.
But instead of studying for upcoming exams, or exploring the town with his new university friends, Mr Sivakumaravel is voluntarily fasting to death.
The computer science student and his Sri Lankan university friend Parameswarn Subramaniyan, 28, have both been refusing food and water since 10am on Tuesday in protest at what they say is the international community's inaction over the ongoing conflict in their homeland.

DAILYTELEGRAPH
Fears for Tamil hunger strike protesters in London
Fears are growing for the health of two protesters who have gone on hunger strike to draw attention to the plight of Tamils living in Sri Lanka.
The men, who are refusing to take even liquids, have been on hunger strike since Monday.
Yesterday, the pair - named as Sivatharsan Sivakumaraval, 21, and Prarameswaran Subramaniam, 28, both students from Mitcham in south London - were joined by 500 Tamil protesters who continued their occupation of London's Parliament Square as the rally entered its fifth day.
The group want the UK government to take action to help protect the Tamils in their homeland.
The Sri Lankan government has rejected international calls for a ceasefire, claiming it is on the verge of defeating the Tamil Tigers, a rebel group which is fighting for an independent homeland.
Police have made a number of arrests as the crowds protested against the Sri Lankan government's offensive against Tamil Tiger rebels and alleged human rights abuses.
"What we call the Tamil Tigers are actually carpenters, fishermen and normal people in society."

ஈழப்பிரச்சனை – மீண்டுமொரு அரை வேக்காட்டுத் தீர்வுக்கு இந்தியா முனைப்பு.
பார்ப்பனியக் கொலைவெறியனை சந்திக்க ஈழப் பாரளமன்ற உறுப்பினர்கள் மறுப்பு.
ஈழத் தமிழினத்தை வேரோடறுக்கும் போருக்கு முக்கிய காரண கர்த்தாவான சிவ் சங்கர் மேனனைச் சந்திக்க மறுப்புத் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 15,16ஆம் நாட்களில் சிவ் சங்கர் மேனனுடன் சந்திப்பு ஒன்றிற்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரளமன்ற உறுப்பினர்களுக்கு விடுத்த அழைப்பை அவர்கள் நிராகரித்துள்ளனர். இலங்கையில் போர் நிறுத்தும் ஏற்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் இந்தியா எடுக்காதது தான் மறுத்ததற்கான காரணம் என்று கூறப்படுகிறது.


சென்ற ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரளமன்ற உறுப்பினர்கள் பாரிய போரை இந்தியாவும் இலங்கையும் திட்டமிட்டுக் கொண்டிருந்த வேளை டெல்லிக்கு சென்று இந்தியப் பிரதம மந்திரியைச் சந்திக்க பல நாட்கள் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர். தமிழ்ப்பாராள மன்ற உறுப்பினர்கள் இந்தியப் பிரதம மந்திரியை சந்திப்பதற்கு முட்டுக் கட்டை போட்டவர் இந்த மேனன். ஆரிய-சிங்களக் கூட்டமைப்பு ஈழத்தில் இனப்படு கொலையின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் வேளையில் விடுக்கப்பட்ட இந்த அழைப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு தேர்தல் நேரத்தில் தமிழர்மீது தமக்கு அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் நோக்கம் கொண்டதாகவே கருதப்பட வேண்டும் என்று தமிழ் பாராளமன்ற உறுப்பினர்கள் கருதுகின்றனர். அல்லது பிரித்தாளும் கொள்கையை செயல்படுத்தும் நோக்கம் கொண்டிருக்க வேண்டும்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரளமன்ற உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளே ஈழத்தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் என்றும் தமழீழமே தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு என்ற கொள்கையை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றியீட்டியவர்கள். இந்தியா இவ்விரண்டு கொள்கைகளையும் முற்றாக மறுக்கும் நாடு.


தமிழர் மீது அக்கறையில்லா சோனியா-மேனன் அதிகார மையம்.
நெடுமாறன் ஐயா அவர்கள் சேகரித்த மருந்துப் பொருட்களை தமிழ் மக்களுக்குச் சேகரித்த மருந்துப் பொருட்களை அனுப்புவதற்கு மறுத்த சோனிய-மேனன் அதிகார மையம் தமிழர் நலனில் எவ்வித அக்கறையும் இல்லாதது என்பதே உண்மை.


தேர்தலுக்காக மீணடுமொரு அரை வேக்காட்டுத் தீர்வு
ராஜுவ் காந்தி முன்பு செய்தது போல் ஒரு அரை வேக்காட்டுத் தீர்வை இந்தியத் தேர்தலுக்கு முன் அவசரமாக காகிதத்திலாவது சமர்ப்பித்து தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தேர்தலுக்கு முன் ஏமாற்றியே ஆக வேண்டிய நிர்ப்பந்த நிலை காங்கிரசிற்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் ராஜபக்சே சகோதரர்கள் புலிகளை அழித்தொழிக்க முன் எந்தத் தீர்வையும் முன்வைக்க மாட்டோம் என இந்தியாவின் முகத்தில் அறைந்தாற் போல் சொல்லி விட்டார்கள். விடுதலைப் புலிகளை ஒழித்தபின் இந்தியாவின் சொற்படி நடக்க வேண்டிய நிர்ப்பந்தம் ராஜபக்சே சகோதரர்களுக்கு இருக்காது.

கனடாவிற்கான இலங்கைத் துாதர் முகத்தில் கரிபூசல்.


கனாடா ஒட்டாவாவில் தமிழர்கள் நடாத்தும் சாலை மறியல் போராட்டம் பொது மக்களுக்கு இடையூறானதென்றும் தடைசெய்யப் பட்ட இயக்கத்தின் கொடிகளைத் தாங்கி நடப்பதாகவும் கனடாவிற்கான இலங்கைத் துாதர் தயா பெரேரா நீலிக்கண்ணிர் வடித்து செய்த முறைப்பாட்டிற்கு கனடிய வெளி விவகார அமைச்சர் கனன் லோரன்ஸ் சூடாகப் பதிலளித்துள்ளார். ஆர்ப்பாட்டங்களுக்கு தடை செய்வதென்பது என்னைப் பொறுத்த விடயம். எமது நாடு ஒரு சுதந்திர நாடு மக்களுக்கு தமது கருத்துக்களைத் தெரிவிக்கும் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை உண்டு என்று கூறியுள்ளார். இலங்கையில் நடக்கும் போரால் நாம் மிகுந்த கவலையடைந்துள்ளோம். அங்கு உடனடி போர்நிறுத்தம் ஏற்படுவதை வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்த வெளி விவகார அமைச்சர் கனன் லோரன்ஸ் மேலும் தெரிவிக்கையில் போர்ப்பிரதேசத்தில் உள்ள மக்களின் பாதுகாப்புத் தொடர்பாக தாம் கரிசனை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐநாவின் உடனடித் தலையீட்டைக் கனடா விரும்புகிறது
கனடிய வெளி விவகார அமைச்சர் கனன் லோரன்ஸ் இலங்கை நிலமைகளை தாம் உன்னிப்பாக அவதானிப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை இதில் துரிதமாகத் தலையிட வேண்டும் என்பதைத்தாம் விரும்புவதாகவும் தெரிவித்ததுடன் இதற்கொத்த கருத்துக்களுடைய நாடுகளுடன் தாம் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் ஒத்துழைப் பதாகவும் கூறினார்.Thursday, 9 April 2009

காலணி எறிந்த சீக்கியருக்கு பரிசு. முட்டை அடித்த தமிழனுக்கு மண்டை உடைப்பு.

தமது இனத்தால் ஏற்கமுடியாத கருத்தைச் சொன்ன இந்திய மத்திய அரசின் உள்துறை அமைச்சருக்கு ஒரு சீக்கியப் பத்திரிகையாளர் தனது காலணியால் எறிந்தார். அவருக்கு சீக்கிய இனத்தவரிடமிருந்து பரிசுகளூம் பராட்டுக்களும் குவிந்து கொண்டிருக்கின்றன.

தமிழின விரோதி சுப்பிரமணிய சுவமிக்கு முட்டையால் அடித்தவர்களின் மண்டைகளை உடைத்து மகிழ்ந்தனர் தமிழ்நாட்டுக் காவல் துறையினர்.

உறங்குகின்ற தமிழா உன் உரிமையெல்லாம்
இறங்குகின்ற திங்கு காணாமல் நிம்மதியாய்
உறங்கடா கோடம்பாக்கத்து பஞ்சணையில்
கறங்கடா ஆரியம் என்றும் உனக்கு

தமிழனென்று சொல்லாதேடா
தலை நிமிர்ந்து நில்லாதேடா
நிமிர்ந்தால் உடையும் உன் மண்டை
ஆரியப் பேய்களோடு ஏன் சண்டை

செருப்படிகள் விழட்டும்
தமிழின விரோதிகளுக்கு
இத்தேர்தலில்

Wednesday, 8 April 2009

காணொளி - இலண்டன் தமிழர் போராட்டம்.

We want ceasefire

National Flag of Tamil Eelam.

இலண்டன் தமிழர் போராட்டம் - படங்கள்

சாகும் வரை உண்ணாநிலைப் போர்.

இலண்டனில் மீண்டும் புலிக்கொடிசுந்திரபோராட்டவீரன் மண்டேலா


இந்தியா மீது வசைபாடுவதைத் தவிர்க்கும் தமழீழம்


ஈழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை பல வழிகளிலும் சிதைக்க ராஜிவ் காந்தி காலத்தில் இருந்து இந்தியா முயற்ச்சிகள் பல மேற்கொண்ட போதிலும் தமிழீழ ஆதரவாளர்கள் இந்தியா மீது வசை பாடுவதை தவிர்த்து வருகின்றனர். நடக்கும் யுத்தத்தில்:

யுத்தத்தை வழி நடத்துவது இந்தியப்படை.

யுத்தத்திற்கான தொழில் நுட்ப உதவிகளை அளிப்பது இந்தியப்படை

யுத்தத்திற்கான பயிற்சி அளிப்பது இந்தியப்படை.

யுத்தததிற்கான நிதி உதவிகளை வழங்குவது இந்திய அரசு.

களத்தில் இருந்து இரசாயன ஆயுதங்களை வீசுவது இந்தியா

இருந்த போதும் தமிழீம் இந்தியாமீது வசைபாடுவதைத் தவிர்த்து வருகிறது.
இதற்கான காரணங்கள் பின்வருவனவாக இருக்கலாம்:

1. இந்தியாவுடன் நீண்டகால அடிப்படையில் தமிழீழம் நல்ல உறவைப் பேண விரும்புகின்றனர்.

2. இந்தியாவில் இப்போது நடக்கும் சோனியா காந்தியின் அதிகாரம் இந்தியாவின் நீண்டகால பிரந்திய நலனைப் பற்றி அக்கறை கொள்ளாமல் குடும்ப பிரச்சனையை அடிப்படையாக கொண்ட பழிவாங்கலை முன்னிலைப் படுத்துகிறது.

3. தற்போதைய இந்தியக் கொள்கை வகுப்பாளர் தமது சாதியத்தை பாதுகாப்பதில் தான் முன்னிற்கிறது.

4. என்றோ ஒரு நாள் இந்தியாவில் நல்லாட்சி வரும்.

இலண்டன் நகரில் இரு தமிழர்கள் சாகும் வரை உண்ணா விரதம்


இலங்கையில் யுத்த நிறுத்தம் வேண்டி இரு தமிழ் இளைஞர்கள் சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன் 06-04-2009 திங்கட்கிழமை காலை அமைதியான முறையில் ஆரம்பித்த போராட்டம். பின்னர் அரச அனுமதி பெறாத சாலை மறியல் போராட்டமாக மாறியது. பிரபல வெஸ்ற்மின்ரர் பாலமும் அதை அடுத்துள்ள சாலைகளும் மூடும் நிலை ஏற்பட்டது. இரவு இரவாக 5000ற்கு மேற்பட்ட மக்கள் இந்த சாலை மறியல் போராட்டத்தில் குளிர் மற்றும் பல அசெளகரியங்களுக்கு மத்தியில் ஈடுபட்டனர். இதனால் பலத்த போக்கு வரத்து நெருக்கடி பாராளமன்றத்தை அடுத்துள்ள பகுதிகளில் ஏற்பட்டது. தொடரூந்து நிலையம் மூடப்பட்டது. இதையடுத்து நகர காவல் துறையினர் சாலை மறியல் போராளிகளை பலாத்காரமாக பாராளமன்ற சதுக்கத்திற்கு அப்புறப்படுத்தினர். அங்கும் அரச அனுமதி இல்லாத நிலையிலேயே போராட்டம் தொடர்ந்தது. காவல் துறையினர் வெளியேறும் படி வற்புறுத்தியும் அவர்கள் வெளியேற மறுத்தனர். பாராளமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு பாராளமன்ற சதுக்கத்தில் நடக்கும் போராட்டத்திற்கு அனுமதி வாங்கிக் கொடுத்தனர். இப்போது மூன்றாவது நாளாக இப்போராட்டம் தொடர்கிறது. இதில் இரு இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்துள்ளனர்.
உலகெங்கும் பரவும் தமிழர் போராட்டம்.
இலண்டனிலும் ஒஸ்லோவிலும் ஆரம்பித்த போராட்டம் இப்போது உலகின் பல பாகங்களுக்கும் பரவியுள்ளது. அவுஸ்திரேலிய சிட்னியில் உள்ள பிரபல Central Business District எனும் வர்த்தக வளாகம் தமிழர் போராட்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது. டென்மார்க்கில் வரையறுக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி சென்றார்கள் என்று கூறி 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tuesday, 7 April 2009

சென்னையில் 125 ஆரியப் பேய்களின் பிணங்கள்.ஆரியப் பிணந்தின்னிப் பேய்கள் சிங்களக் கொலை வெறி நாய்களுடன் இணைந்து அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து வருகிறது. இவர்களிடமிருந்து தமிழர்களைப் பாது காக்க விடுதலைப் புலிகள் தீரத்துடன் போராடி வருகின்றனர். சிங்களக் கொலை வெறி நாய்களின் 58வது படையணி முற்றாக அழித்தொழிக்கப்பட்டதால் அந்தப் பின்னடைவை சரிசெய்ய இத்தாலிச் சனியாளின் படு கேவலமான கூலிப் படையான ஆரியப் பேய்கள் களத்தில் இறங்கியுள்ளன. இவர்களில் பலர் விடுதலைப் புலிகளின் தீரமிகு தாக்குதல்களால் கொல்லப் பட்டு வருகின்றனர். இந்த பிணந்தின்னி நாய்களின் 125 உடல்கள் சென்னையில் உள்ள நுங்கம் பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரியில் கிடந்து நாறுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
பயங்கர இரசாயன ஆயுதங்கள் பிரயோகிக்கும் ஆரியப் பேய்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாத ஆரியப் போய்கள் பயங்கரமானதும் தடைசெய்யப் பட்டதுமான இரசாயன ஆயுதங்களைப் பிரயோகித்து அப்பாவிகளைக் கொன்று வருகிறது.

நோர்வேயில் காவல் துறையினர் சாலை மறியல் போராளிகள் மீது நடவடிக்கை.
.
.
.
.
.
.
.
.
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் தமிழர்கள் ஆரிய-சிங்களக் கூட்டமைப்பின் இனக்கொலை யுத்தத்தை நிறுத்தக் கோரி மாபெரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல பன்னாட்டு நெடுஞ்சாலைகள் போக்குவரத்து செய்ய முடியாமல் தடுக்கப் பட்டன. இதனால் ஒஸ்லோ நகரம் பலத்த வாகன நெருக்கடிக்குள்ளானது.
சுவிர்சலாந்துக்கான நெடுஞ்சாலையை சாலை மறிப்புப் போராளிகள் தடுக்க முற்பட்டபோது காவல் துறையினர். கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர்.
அதைத்தொடர்ந்து அங்கு பெரும் களேபரம் ஏற்ப்ட்டது.
இச்சாலை மறியல் போராட்டங்கள் எந்தவித முன் அறிவித்தலோ அல்லது அனுமதியோ இன்றியே நடாத்தப் பட்டன. இதனால் போக்குவரத்துத் துறையினர் பெரும் நெருக்கடியை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. முதல் நாள் பிற்பகல் தொடங்கி மறுநாளும் இது தொடர்ந்ததால் பொதுமக்கள் பலத்த போக்குவரத்து சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுருந்தது. இதனால் கவல் துறையினர் எதிர் நடவடிக்கை எடுத்து சாலை மறியல் போராளிகளை அப்புறப் படுத்தினர்.

இலண்டன் சாலை மறியல் போராளிகளை காவல் துறையினர் அப்புறப் படுத்தினர். - காணொளிகள்

இலணடன் பாராளமன்றத்துக்கு அருகில் தமிழர்கள் நடாத்திய சாலை மறியல் போராட்டத்தில் காவல் துறையினர் தலையிட்டனர். அங்கிருந்து அவர்களை பராளமன்ற சதுக்கத்திற்கு பலவந்தமாக இழுத்துச் சென்றனர்.
குழந்தைகள் முதியோர் என்று கூடப் பாராமல் பொலிசார் முரட்டுத்தனமாக அவர்களைத் தூக்கி வீசினார்கள். தமிழர்கள் தமது போராட்டத்தை இப்போது பாராளமன்ற சதுக்கத்தில் தொடருகின்றனர்.

பல இள வயதினர் இப்பேராட்டத்தில் உணர்ச்சி பூர்வமாகக் கலந்து கொண்டனர்: இதன் காணொளிகள்:


காணொளியில் - இலண்டனில் தமிழர் நடாத்தும் சாலை மறியல் போராட்டம்

இலங்கையில் யுத்த நிறுத்தும் வேண்டி இலண்டனில் வெஸ்ற்மின்டர் பாலத்தையும் சாலையையும் மறித்து இரவு பகலாக தொடர் போராட்டம் நடாத்துகின்றனர்.

மேலும் காணொளிகள் தொடர்ந்து தரப்படும்.

இலண்டனில் தொடர் சாலை மறியல் போராட்டம்


இலங்கையில் நடக்கும் யுத்தத்தை நிறுத்தக்கோரி இலண்டனில் 5000இற்குமேற்பட்ட மக்கள் வரலாறு காணாத சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறுவர்கள் முதல் பெரியோர் வரை இப் போராட்டத்தில் பங்குபற்றுகின்றனர். இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்படும் வரை இப் போராட்டம் தொடருமென்று அவர்கள் தெரிவித்துள்ளனர். பயங்கர இரசாயனக் குண்டுகளை வீசி அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்றதைத் தொடர்ந்து கொதிப்படைந்த மக்கள் தெருக்ளில் இறங்கினர். வெஸ்ற் மின்ஸ்டர் பாலமும் தெருவும் இச்சாலை மறியல் போராட்டத்தால் மூடப்பட்டது. பல்லாயிரக் கணக்கான மக்கள் அவ்விடம் நோக்கி விரைந்ததால் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சன நெரிசல் காரணமாக தொடரூந்து நிலையம் மூடப்பட்டது. அங்கு பெருமளவில் வந்த காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் அவர்களுக்கு எதிராக எடுக்கவில்லை.
வரலாறு காணாத நிகழ்வு
இப்படி இரவு முழுவதும் இலண்டன் நகரில் சாலை மறியல் போராட்டம் நடப்பது இதுதான் முதல் தடவை. திங்கட் கிழமை மதியம் தொடங்கிய போராட்டம் நள்ளிரவைத் தாண்டியும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்படும் வரை தாம் அங்கிருந்து விலகப் போவதில்லை என்று அங்கு கூடியிருந்த மக்கள் அறிவித்துள்ளனர்.
தற்கொலை மிரட்டல்
உடன் நடவடிக்கை எடுக்காவிட்டால் அத்தனை பேரும் தேம்ஸ் நதியில் குதித்து தற்கொலை செய்யப் போவதாக அறிவித்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒரு இளைஞர் அவ்வாறு குதித்தார. காவல் துறையினர் அவரை மீட்டெடுத்தனர். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் படகுகள் மூலம் தேம்ஸ் நதியில் காவலில் ஈடுபட்டனர்.
ஐரோப்பா எங்கும் இருந்து தமிழர்கள் இலண்டன் நோக்கி விரைவு.
இப்போராட்டத்தில் கலந்து கொள்ள ஐரோப்பாவின் பல பகுதிகளிலுமிருந்து தமிழர்கள் இலண்டன் நோக்கி விரைந்து வருகின்றனர்.

Monday, 6 April 2009

ஈழத்தில் கைகள் இணைத்த பேரின வாதிகள்.

.
.
.
.
.
.
.
.
.
..
.
கையோங்கி நின்றது ஈழத் தமிழ்த் தேசியவாதம்
கை நடுங்கி நின்றது ஈனச் சிங்களப் பேரினவாதம்
ஒரு கை பார்க்க வந்தாள் இத்தாலிச் சனியாள்
கை கொடுத்து நின்றது பார்பனியச் சாதியவாதம்
கைகள் இணைத்துக் கொண்டன கொலைவெறி நாய்கள்
உத்தரப் பிரதேசத்துப் உதவாக்கரைப் பேரினவாதம்
சின்னத்தனமான சிங்களப் பேரினவாதத்திற்கு
நூறு மில்லியன் டொலர்களை அள்ளிக் கொடுத்தது
சீன எதிரியுடன் இந்தியாவிற்குப் போட்டா போட்டி
இனக் கொலைக்கு யார் கை கொடுப்பது என்று
ஆறாயிரம் ஆரியப் பிணந்தின்னிப் பேய்கள்
அடியெடுத்து வைத்தன ஈழ மண்ணில்
பல்லாயிரம் சிங்களப் கொலை வெறி நாய்களுடன்
கைகள் கோத்துக் கொண்டன குழந்தைகளைக் கொல்ல
கையில்லா உடல்களும் உடலில்லாக் கைகளும்.


ஆரியக் கடற்படையினர் அப்பாவித்தமிழர் மீது பேடித்தனமான தாக்குதல்
ஆரியக் கடற் படையினர் பேடித்தனமாக அப்பாவித் தமிழர் மீது தாக்குதல் நடாத்தி குழந்தைகள் உட்பட பல அப்பாவித்தமிழர்களை சிங்களக் கொலை வெறி நாய்களுடன் இணைந்து கொன்று குவித்துள்ளனர்.
இராமர் பாணித் தாக்குதல்
ஆரியர் "அவதார புருஷன்" எனப் போற்றும் கற்பனைக் கதாநாயகன் இராமர் வாலியைப் பின்னாலிருந்து வேறு எதிரியுடன் போரிட்டுக் கொண்டிருக்கம் போது கொன்றது போல். ஆரியப் பிணம் தின்னி நாய்கள் பாது காப்பு வலயத்துள் (சிங்களக் கொலை வெறியர்களின் கொலைக் களம்) தஞ்சமடைந்திருக்கும் அப்பாவித் தமிழர்களைச் சிங்களப் படைகள் ஐந்து முனையில் சுற்றி வளைத்துத் தாக்க, தொலை துாரம் பாயும் பயங்கர ஆயுதங்களைப் பிரயோகித்து கொன்று குவித்துள்ளன. இதனால் சில மணி நேரத்துள் 73 அப்பாவிகள் கொல்லப்பட்டத்துடன் 143 அப்பாவிகள் படுகாயமடைந்தள்ளனர்.
.
கொல்லக் கொடுவாள் கொடுப்பார்
கொழுத்தக் கொள்ளியும் கொடுப்பார் - அழிக்க
ஆயுதம்பல அள்ளிக் கொடுப்பார்
எம்மிடம் அபகரித்ததை
எமக்கே தானமாய்க் கொடுப்பார்
நாமெல்லாம் உடன் பிறப்பாம்
இரத்தத்தின் இரத்தங்களாம்.

Sunday, 5 April 2009

மீண்டும் மீனவர் மீது தாக்குதல் - மானம் கெட்ட இந்தியா.
சிங்கள கொலை வெறிப் படை தமிழ் நாட்டு மீனவர்கள் மீது மீண்டும் ஒரு எல்லை தாண்டிய பயங்கர வாதத் தாக்குதலை அரங்கேற்றியுள்ளது.
சிங்கள கடற்படையினர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை துப்பாக்கிகளால் சுட்டு மிரட்டி கச்சதீவிற்கு கடத்திச் சென்றனர். அங்கு அவர்களை கொதிக்கும் மணலில் நிற்க வைத்து தாக்கி நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்து அவர்கள் உடமைகளைக் கொள்ளையடித்தனர்.
இவற்றை வெளியில் சொன்னால் புகைப் படங்களைப் பாவித்து அடுத்த தடவை கடலுக்கு வரும்போது அவர்களைக் கொல்வோம் என்றும் மிரட்டினர்.
இது வரை பல நுற்றுக் கணக்கான தமிழ் மீனவர்களை சிங்களப் படையினர் கொன்றும் பல ஆயிரக் கணக்கானொரை அங்கவீனராக்கியு முள்ளது.
தமிழர்களைக் கொல்லும் சிங்களக் கொலை வெறியர்களுக்கு ஆரியப் பேய்கள் ஆயுதங்களும் பயிற்ச்சியும் பண உதவியும் செய்கின்றன.
இத்தாலிச் சனி நாய்க்கு தமிழர்களைப் பற்றி அக்கறை கிடையாது. ஒரு மானம் கெட்ட நாடுதான் தனது மக்களைக் கொல்லும் இன்னொரு நாட்டோடு நல் உறவைப் பேணும்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...