தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக தமிழீ விடுதலைப் புலி்களின் சர்வ தேசப் பேச்சாளர் செல்வராஜா பத்மநாதன் அறிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறையும் பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்து மகிழ்ந்தது.
பிரபாகரன் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள இலங்கை இந்திய உளவுப் படையினரின் ஒரு சதி இந்த இறப்பு அறிவிப்பு என்று கூறப்படுகிறது.
பிபிசி இந்தச் செய்தியை வெளியிட்டு இறப்பு அறிவித்தலையும் செய்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
“எரிபொருள் இன்றி கைவிடப்பட்ட போர்த்தாங்கிகள், உணவின்றி தவிக்கும் படையினர், சுட்டு வீழ்த்தப்பட்ட விநியோக விமானங்கள்” இப்படிப்பட்ட செய்திகள...
-
உலகத்தி லேயே சீனர்கள் அதிகம் வெறுக்கும் நாடாக ஜப்பான் இருக்கின்றது. 1937இல் இருந்து 1945வரை ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் கடும் போர்...
No comments:
Post a Comment