Tuesday, 19 May 2009

பிரபாவின் இறந்த உடல் - சில சந்தேகங்கள்பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அதற்கு மேல் முதலாவதாக உள்ள படம் 2004-கார்த்திகை 26 எடுக்கப் பட்டது.

4 வருடங்களுக்கு மேலாகிய பின்பு அவர் 2009இல் இளமையாகத் தோற்றம் அளிப்பது எப்படி?

முகத்தில் இருந்த சுருக்கங்கள் எங்கே? நாடியில் உள்ள பிளவு எங்கே? 

தலையில் காயம்பட்டதால் ஏற்பட்ட இரத்தப் பெருக்கால் முகம் ஏன் சுருங்கவில்லை. இறுதி நேர இறப்பு வேதனையின் சுவடுகள் எதுவும் முகத்தில் இல்லை. 

இறந்தவர்களின் உடல்களைப் பார்த்தவர்கள் சொல்லுங்கள் இறந்தவர்களின் கண்கள் இப்படியாகவா இருக்கும்?

கொல்லப் பட்டவர்களின் உடல்களைப் பார்த்த அனுபவமுள்ளவர்கள் சொல்லுங்கள். கொல்லப் பட்டவரின் முகம் இப்படியா இருக்கும்?

இருபத்தி நான்கு மணி நேர தாக்குதலுக்கு உள்ளான ஒரு பிரதேசத்தில் இருந்த பிரபாகரன் இப்படி கனகச்சிதமாக சவரம் செய்திருப்பாரா?

37 comments:

நட்புடன் ஜமால் said...

நடந்திருக்ககூடாது என்பதே அநேகரை போன்று எமது பிரார்த்தனையும் .

பிளாட்டினம் said...

ஆம். சாள்ஸ் என்று சொல்லி காட்டின அதே ஆளுக்கு உடுப்பு மாத்தி, போலி அடையாள அட்டை தயார் பண்ணி படம் எடுத்திருக்கினம்.
இது வெறும் பித்தலாட்டம்.

Mal Rmanathan said...

இது பொய்

Anonymous said...

நல்ல சந்தேகங்கள்!

DNA - Test ல் உறுதி படுத்தபட்டதாக சொல்லுகிறார்களே!?

Anonymous said...

whose DNA they have tested with?

Anonymous said...

No huseflies there in that fresh body. It is impossible in vanni's present situation.

Anonymous said...

Thoza intha padathila irukkura koncha தாடி.. yean rendavathu padathil mulu savaram panni kamikka patu irukkirathu..

http://www.army.lk/html/images/image/19prabha2(1).jpg


Karthick

Anonymous said...

he will be another nethaji subash sandra bose?

Anonymous said...

No houseflies there in that very fresh body.it is impossible in vanni's present situation.

Anonymous said...

எமக்கு என்னமோ படத்தை morph செய்த மாதிரி தான் தெரியுது.. இரண்டாம் படம் videoவாக இல்லை

Anonymous said...

do they already have his DNA to match with the current DNA test?????????
or any modern name written DNA molecule found?????????

Suresh said...

சொல்லுறேதே அவங்க எப்படி நம்புறது...

நடந்திருக்ககூடாது என்பதே அநேகரை போன்று எமது பிரார்த்தனையும் .

SUBBU said...

4 வருடங்களுக்கு மேலாகிய பின்பு அவர் 2009 இளமையாகத் தோற்றம் அளிப்பது எப்படி?

இதுவே எனது சந்தேகமும் :((

Anonymous said...

Your questions are genuine.
something wrong in the pictures.

At the same time, your boss is image-minding. To look smart, after he dead, could he have clean shaven before his death, and then asked his associates to fire him in the 'Kuruthi punal' movie style ?

Anonymous said...

correct-a antha camera-vukku munnadi thaan Identity card, matrathu ellathuym kalaivangalam Ranuvam.. Yaaru kathila poo Sothu ranga...


Karthick

Anonymous said...

" Your questions are genuine.
something wrong in the pictures.

At the same time, your boss is image-minding. To look smart, after he dead, could he have clean shaven before his death, and then asked his associates to fire him in the 'Kuruthi punal' movie style ? "

Yarupa ithu.. Inga Vanthu thangaloda magizhchiya pagirnthuka vanthu irukkurathu...

Nalla thozhar pola...

_Karthick

விக்னேஷ்வரி said...

உங்களின் கேள்விகள் தான் எல்லாருக்கும் வருகிறது. வந்த செய்திகள் வதந்தியாகவே இருக்க நம்புவோமாக.

தமிழ் said...

நடக்காத ஒன்றுக்கு
நாடகம் ஆடுகின்றார்கள்
எதிரிகள்

Anonymous said...

கடவுளே இதெல்லாம் பொய்யாக இருக்கக்கூடாதா?

எம் தலைவன் பிரபாகரன் எங்கே இருந்தாலும் உயிரோடு இருந்தாலே போதும்.

//Anonymous said...
whose DNA they have tested with?//
great question.

வெத்து வேட்டு said...

look like a plastic dummy

thiru said...

கடந்த 3 நாட்களில் மட்டும் பலமுறை, பலவிதங்களில் பிரபாகரனை கொலை செய்ததாக செய்திகளை வெளியிட்டது சிறீலங்கா மற்றும் இந்திய ஊடகங்கள்.

அவை எவற்றிலும் உண்மையில்லை. பிரபாகரன் ஆம்புலன்சில் தப்பிய போது சுட்டுக்கொன்றதாக பொய்யை சொன்னது. 2 நாட்களுக்கு முன்னர் கொல்லப்பட்டதாக சொன்னார்கள். அடுத்தது டிஎன்ஏ பரிசோதனை நடப்பதாக நேற்று சொன்னார்கள். இன்று செய்தியில் நந்திக்கடலில் கொன்றதாகவும், இன்று உடல் கிடைத்ததாகவும் சொல்கிறார்கள். அதற்காக ஒரு படம், ஒரு ஒளிக்காட்சி!

2 நாட்களுக்கு முன்னர் இறப்புக்குள்ளான உடல்கள் எப்படியிருக்கும் பார்த்திருக்கிறீர்களா? படங்களில் இருக்கும் முகம் அப்படி 2 நாளான உடல் மாதிரியா இருக்கிறது?

பிரபாகரனின் 2008 மாவீரர் உரை படங்களை விடவும் இந்த படத்தில் இருக்கும் முகம் இளமையாக இருப்பது தெரியவில்லையா?

நேற்று டி.என்.ஏ பரிசோதனை செய்த உடலை, இன்று கண்டுபிடித்தார்கள்?

எந்த 'டி.என்.ஏ.மாதிரிகளை' வைத்து பிரபாகரன் என்று டி.என்.ஏயை உறுதிப்படுத்தினார்கள்?

சார்லஸ் ஆன்றனி என்று வந்த படமும் இன்னொரு போராளியுடையது. பிரபாகரன் பற்றி வெளியாகிற இப்போதைய படங்களும், செய்திகளும் பொய்.

நண்பர்களே,

தொழில்நுட்ப உலகின் யுத்தம் உளவியலை பாதிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. பலியாகிவிடாதீர்கள். தமிழர்களின் ஈழத்திற்காக போராட களத்தில் வருவான் பிரபாகரன். இப்போதைக்கு பாதுகாப்பான தளத்தில் தனது முக்கிய தளபதிகளுடன் அவர் இருப்பதை நம்புங்கள்.

சிறீலங்கா செய்துள்ள போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் மறைக்கவும், அழிக்கவும் உளவு அமைப்புகளும், அரசுகளும் நடத்துகிற நாடகங்களுக்கு பலியாகிவிடாதீர்கள். ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அநீதிக்கு நீதி பெற கவனம் செலுத்துங்கள்.

ஈழம் ஒரு போதும் கனவாக முடியாது. நம்புங்கள்! தமிழ் மக்களின் சுதந்திர வேட்கை இன்றைய இழப்புகளால் கலைந்து போகாது.

Anonymous said...

கவலை படாதிர்கள். கடவுள் இருக்கிறார். நீதி நிலைக்கும். அநீதி ஒழியும்.
இனி மிகவும் அதிகமாக நாம் போராட வேண்டும்

Anonymous said...

I agree with ur point. How come he has a clean shave in this crisis situation?

Anonymous said...

yes I agree with you too....how can he has the clean shave at this point?

Unknown said...

அட பு***மக்களே!!! சார்ள்ஸ் அன்ரனிக்கு ஆகக்கூடியது 25 வயதுதான் இருக்கும். நீங்கள் காட்டும் சார்ள்ஸ் அன்ரனிக்கு ஆகக்குறைந்தது 45 வயதாவது இருக்கும். அப்போ பிரபாகரன் 10 வயதில் பிள்ளை பெற்றாரா??? விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்டதாயிருக்கிறதே!!!...... அடடே மோட்டு சிங்களவா...நீ வேணுமெண்டா இதை எல்லாம் நம்பு...நாங்கள் நம்பமாட்டோம்....பொய் கூட சரியாச்சொல்லத்தெரியாத ஒரு அரசாங்கம்....அதை உண்மை என்று நம்பும் ஒரு அருமையான அறிவுமிகு சமுகம்.....ஆகா ஆகா..இதுவல்லவோ "மாதிரி நாடு".....அடப்போங்கடா

Anonymous said...

its a mask...after 30years of battle they wont die so easily!!!!!! its radiculusz!!

Anonymous said...

this cant be it seems to be seen a big different between the pictures shown above.

if t is true as per DNA test.......i think hes a great personality since he didnt ran away from the battle till the last sec!!!

let see!!!

Anonymous said...

DNA test இவ்வளவு விரைவில் உலகில் எந்த இடத்திலும் நடந்ததில்லை. அவ்வளவு திறமையான முடிவுகளை கொண்டு வரத் தக்க இலங்கை அரசால் இன்னும் எத்தனை விதயங்களை சாதிக்க முடியும்?? கேட்கிறவன் கேனையன் என்றால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்..!

Anonymous said...

someone raised this question in dinamalar.
they are not showing his head because, they could not get a photo of prabakaran without cap to modify.

Anonymous said...

this pic cant be it seems to be seen a big different ti,s true.

Anonymous said...

Actually the DNA comparison test could be done with any hair, epithelium cells from any objects which were in contact with Mr. Prabakaran. As they found his bunker, they could have found any of his personal things.

peter said...

வருவார் பிரபாகரன்...........

Anonymous said...

1. For the past many years he has no mustache..

2. First SriLanka has no equipment to test DNA .

3. With whom they have tested the DNA..??

4. No one will carry ID.

5. If it is real no need to show the ID and even do DNA..??

Totally false reports.. No need to worry..


அடுத்த அடி மிக்ப்பெரிய அடி காத்திருக்கிறது.. அப்போது தெரியும் யார் பிரபாகரன் என்று.. இதை நான் சொல்லவில்லை...

அய்யா நெடுமாறன். ஜீ தமிழ் தொலை காட்சியில் இன்று சொன்னது.

அவரை விட தலைவரை யாரறிவார்... ????

Anonymous said...

‘Tigers will regroup with a vengeance’ Our fight will continue until we get Tamil Eelam.

Thamalarin Thaagam Tamil eela Thayagam

Unknown said...

Prabhagaran will come again

Vinoth
http://tamil2friends.com/friends/vinoth

gopi said...

இது பொய்

Anonymous said...

None other than the Singhalese and the M.K. Narayanans of Sonia's Government want to believe that Prabhakaran is not among the living.

Do not worry folks. He will be resurrected at the appropriate time. He will be around when Tamil Eelam blossoms and that will be much sooner than any one of us thought

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...