Friday, 3 April 2009

விடுதலைப் புலிகளின் வியூகங்களும் விகிதங்களும்


கிளிநொச்சியைப் பத்தாயிரத்துக்கும் அதிகமான இலங்கைப் படையினர் முற்றுகையிட்டபோது அதை எதிர்த்து நின்று தாக்குதல் நடாத்தியது வெறும் 250 புலிகள் மட்டுமே. இச்சண்டை நீண்ட நாட்கள் எடுத்ததுடன் சிங்களப் படைகளுக்குப் பலத்த ஆளணி இழப்பையும் ஆயுத இழப்பையும் ஏற்படுத்தியது. கிளிநொச்சியைப் புலிகள் எப்படியும் தக்க வைத்துக் கொள்வார்கள் தங்கள் முழுப் பலத்தையும் அங்கு பாவிப்பார்கள் என்று கூறிய யுத்த ஆய்வாளர்களும் உண்டு. கிளிநொச்சியில் இருந்து புலிகள் விலகிச் சென்ற பின்னர் புலிகளின் முடிவிற்கான நாட்கள் எண்ணப்படுகின்றன என்று சூளுரைத்தவர்களும் உண்டு. ஆனால் இப்போது மதங்கள் கடந்து விட்டன.

இரு தினங்களில் யுத்தம் முடியும் என்கிறார் இலங்கைப் பிரதமர்.

இரு மாதங்களுக்கு முன்னர் ஒரு வாரத்தில் யுத்தம் முடியுமென்று கூறிய இலங்கைப் பிரதம மந்திரி அவர்கள் இப்போது ஓரிரு தினங்களில் யுத்தம் முடிந்து விடுமென்று கூறுகிறார். 25 ஆண்டுகளாக ஆறு மாதத்தில் யுத்தம் முடியுமென்று சொல்லி வந்த இலங்கைப் படையின்ர் இப்போது சில நாட்களில் யுத்தம் முடியுமென்று கூறுகின்றனர். நிலப் பரப்ப்பு ரீதியில் அவர்கள் பெற்ற வெற்றியால் வந்த் தன் நம்பிக்கை என்று இதைக் கூறலாம்.

புலிகளின் போர் வியூகம்
தாக்குதல் நடத்தவரும் எதிரியை தடுத்து நிறுத்தும் யுத்தம் புரியும் போது 50 சிங்களப் படைக்கு ஒரு புலிவீரன் என்ற விகிதத்தையும் எதிரிகள் மீதான வலிந்த தாக்குதலின்போது 25இற்கு ஒன்று என்ற விகிதத்தையும் விடுதலைப் புலிகள் கடைப் பிடிப்பது போல் தெரிகிறது. இதனால் குறைந்த ஆளணி இழப்புடன் எதிரிக்கு பலத்த சேதத்தை புலிகள் ஏற்படுத்தி வருகின்றனர். புலிகளச் சண்டைக்கு இழுத்து நாளொன்றுக்கு 50 ப்படி புலிகளைக் கொன்றால் அவர்கள் பலவீனமடைந்து விடுவார்கள். பின் அவர்களை இலகுவாக அழித்துவிட முடியுமென்ற சரத் பொன்சேகாவின் திட்டம் தவிடு பொடியானது மட்டுமல்ல எதிர் விளைவையும் ஏற்ப்படுத்தி விட்டது.
அதுமட்டுமல்ல தமது அனுபவம் வாய்ந்த படை வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டு எதிரியின் அனுபவம் வாய்ந்த படையணிகளை புலிகள் அழித்து வருகின்றனர்.

11 comments:

ttpian said...

புலிகலின் பலம் ஒரு புதிர்...
புதிர் அவிழும்போது....சுமார் 35,000 சிஙகள கூலிப்பட்டாலம் பொட்டலம் கட்டப்பட்டிருக்கும்....

ttpian said...

புலிகலின் பலம் ஒரு புதிர்...
புதிர் அவிழும்போது....சுமார் 35,000 சிஙகள கூலிப்பட்டாலம் பொட்டலம் கட்டப்பட்டிருக்கும்....

Anonymous said...

அந்த 35000இல் 6000 ஆரியப் பிணம் தின்னி நாய்களும் அடங்கும். ஆரியம் அடங்கும்

Anonymous said...

சரி இவளவெல்லாம் யோசித்து கணக்குப்போட்டு போராடியும் ஏன் புலிகள் தோற்றுக்கொண்டிருக்கிறார்கள்?

இத்தனை மக்களை பலி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்?

மக்களை காப்பாற்றுவதற்கான வியூகங்கள் எதுவும் புலிகளுக்குத் தெரியாதா?

Anonymous said...

ஆரியப் பேய்கள் கொடுத்த நூறுமில்லியன் டொலர்கள் பணத்தினால் பாக்கிஸ்த்தானிடமிருந்து வாங்கிய பல் தொகையான ஆயுதங்களைக் கண்மூடித்தனமாக சர்வதேச நியமங்களை மீறிப் பிரயோகிப்பதால் பொதுமக்களுக்கு உயிரிழப்பு ஏற்படுகிறது. அது மட்டுமல்ல ஆரியப் பிணம் தின்னி நாய்கள் 60 கிலோ மிட்டர் தொலைவில் இருந்துகொண்டு இராமன் வாலிமேல் அம்பு எய்தது போல் பேடித்தனமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேச்த்துக்குள் பயங்கரமன எறிகணைகளை எய்வதால் பொதுமக்கள் குழந்தைகள் இறக்கின்றனர். இவர்களுக்கு தமிழின உண்ர்வாளர்கள் தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவார்கள்.

Anonymous said...

எந்த ஒரு மானமுள்ள தமிழனும் சேலையணிந்த முசொலினியின் கட்சிக்கு வாக்களிக்க மாட்டான்.
தமிழர்களே தமிழர்களே காங்கிரசுக்கு பாடம் புகட்டுங்கள்.

Anonymous said...

சோனியாவின் பழி வாங்கும் படலமா அல்லது இந்தியப் படையின் பழி வாங்கும் படலமா?
எப்படியிருந்தாலும் சோனியா குடுமியில்லாது இந்த ஆட்டம் நட்க்காது.
தமிழர்களின் மொத்த வெறுப்பும் காங்கிரசிற்குக் கல்லறை கட்டப் போகிறது.
தமிழ் நாட்டுக் காங்கிரசின் கூஜா தூக்கிகள் வடக்கே சென்று வாழக் கற்றுக் கொள்ளட்டும்.
தமிழ்நாட்டு நாய்கள் கூட அவர்களை மதிக்காது.

Anonymous said...

அந்த 35000இல் 6000 ஆரியப் பிணம் தின்னி நாய்களும் அடங்கும். ஆரியம் அடங்கும்

Anonymous said...

"மக்களை காப்பாற்றுவதற்கான வியூகங்கள் எதுவும் புலிகளுக்குத் தெரியாதா?"
மேலேயுள்ள விமர்சனத்தை சொன்னவருக்கு எதாவது தெரிந்தால் செய்யலாமே ..
சும்மா கதைக்க வேணாம்..
உங்களை மாதிரி ஒரு சிலரால் தான் எங்கள் இனத்துக்கு இன்னும் விடுவு வரவில்லை

Anonymous said...

R u a Tamilan?

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற புலிகள் தொடர்ந்து தடை விதித்துள்ளதுடன், தப்பித்துவரும் பொதுமக்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வருகின்றனர். இதன்போது பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர் என்று அங்கிருந்து மருத்துவ தேவைக்காக செஞ்சிலுவை சங்க கப்பல் மூலம் புதுமாத்தளன் பகுதியில் இருந்து புல்மோட்டைக்கு வந்துசேர்ந்துள்ள மக்கள் தமது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினர்.

புலிகளின் துன்புறுத்தல் ஒருபுறம், மறுபுறம் தமது எஞ்சியுள்ள பிள்ளைகளையும் புலிகள் பலாத்காரமாக பிடித்து செல்வதாகவும் தப்பிவந்த பொதுமக்கள் பி.பி.சி. தமிழோசை செய்திக்கு தெரிவித்துள்ளனர்.

Anonymous said...

தமிழர்கள் அல்லாதோரைப் பாவித்து புலிகளுக்கு எதிராகப் பொய்ப் பேட்டி கொடுக்க வைத்தது ஆரிய-சிங்களக் கூட்டமைப்பு. இற்ந்த சிங்கள படை வீரர்களின் உடல்களை விடுதலைப் புலிகள் என்று சொல்லும் இலங்கை அரசு. பார்ப்பனிய ஊடகங்கள் இதற்கு வக்கலாத்து வாங்கும். r u a tamilan stop ur propaganda for Srilankan dongs.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...