Thursday, 23 April 2009

இத்தாலிச் சனியாளை தமிழ்நாட்டில் காலடி வைக்க மானமுள்ள தமிழன் அனுமதிக்கமாட்டான்.இந்த அட்டூழியங்கள் புரியும் இலங்கை அரசிற்கு உதவி ஒத்தாசை செய்யும் இத்தாலிச் சனியனை தமிழ் மண்ணில் காலடி எடுத்து வைக்க எந்த மானமுள்ள தமிழனும் அனுமதிக்க மாட்டான்.
.
யுத்தத்தை வழி நடத்துவது இந்தியப்படை.
.
யுத்தத்திற்கான தொழில் நுட்ப உதவிகளை அளிப்பது இந்தியப்படை
.
யுத்தத்திற்கான பயிற்சி அளிப்பது இந்தியப்படை.
.
யுத்தததிற்கான நிதி உதவிகளை வழங்குவது இந்திய அரசு.
.
களத்தில் இருந்து இரசாயன ஆயுதங்களை வீசுவது இந்தியா


கையோங்கி நின்றது ஈழத் தமிழ்த் தேசியவாதம்
கை நடுங்கி நின்றது ஈனச் சிங்களப் பேரினவாதம்
ஒரு கை பார்க்க வந்தாள் இத்தாலிச் சனியாள்
கை கொடுத்து நின்றது பார்பனியச் சாதியவாதம்
கைகள் இணைத்துக் கொண்டன கொலைவெறி நாய்கள்
உத்தரப் பிரதேசத்துப் உதவாக்கரைப் பேரினவாதம்
சின்னத்தனமான சிங்களப் பேரினவாதத்திற்கு
நூறு மில்லியன் டொலர்களை அள்ளிக் கொடுத்தது
சீன எதிரியுடன் இந்தியாவிற்குப் போட்டா போட்டி
இனக் கொலைக்கு யார் கை கொடுப்பது என்று
ஆறாயிரம் ஆரியப் பிணந்தின்னிப் பேய்கள்
அடியெடுத்து வைத்தன ஈழ மண்ணில்
பல்லாயிரம் சிங்களப் கொலை வெறி நாய்களுடன்
கைகள் கோத்துக் கொண்டன
குழந்தைகளைக் கொல்ல
கையில்லா உடல்களும்
உடலில்லாக் கைகளும்.

11 comments:

Anonymous said...

Bloody idoits!! fucking LTTE terrorists

Anonymous said...

The world's most cruel Army is SLA after India.

Anonymous said...

Welldone Tharma!keep it up for telling the truth to the world.

Anonymous said...

Not singala army but LTTE is biggest enemies of Tamils.

LTTE should allow innocent people to go out the fire free zone.

Prabakaran is most dangerous terrorist in the world. At least Rajapakse is not killing his own people. But Prabakaran is killing his own people-Tamils by keeping them as human shields. Prabakaran is real enemy of tamils. He is the Kodari Kabu!

மாண்புமிகு பொதுஜனம் said...

அதென்னமோதெரியவில்லை.மொக்கைக்கும்,நையாண்டிக்கும்,ஜோசியத்துக்கும்வரிசையில் நின்று பின்னூட்டம் போடும் பதிவர்கள் தமிழக அரசு,நடுவணரசுகளின் கையாலாகாதத்தனத்தைக் கண்டித்து பின்னூட்டமே போடுவதில்லை.நமக்கேன் வம்பு?என்று நழுவுகிறார்களோ!

செத்துக்கொண்டிருப்பது நம் இனமய்யா.
‌ ‌

Unknown said...

I was subjected to severe torture by the indian army. Brig. Carlon was responsible. please let me know when he comes to UK because I am going to ask the police to arrest him for crime againt humanity and bring legal action against him.

Vadakkathai naaikalukku paadam pukadda vendum

Unknown said...

i have witnessed too many muders committed by indian army in 1987.
i am ready to bring leagl action at ICJ for crime againt humanity. who will support

ponniah

Anonymous said...

Ippdaiye solli sollithan Puligal indru olinhaargal. Theeviravaatham endrum azhivaithan tharum

Anonymous said...

நயவஞ்சக பீலா விட்டு பிலிம் காட்டி சிங்களவனின் தோலில் செருப்பு தைத்து போடுவோம் என்று இனவாத வீரவசனம் பேசி இருபத்தையாயிரம் பிள்ளைகளை மாவீரர் என்று புதைத்தும் இருபதினாயிரம் தமிழரை துரோகிகள் என்று மண்டையில் போட்டும் நாலாயிரம் மாற்று இயக்க விடுதலை போராளிகளை கொன்று குவித்தும் லட்சக்கணக்கான முஸ்லீம்களை அவர்களின் சொத்துக்களை பறித்து அவர்களின் பூர்வீக பூமியிலிருந்து அகதிகளாக கலைத்தும் தமது கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்தவர் ஆமாபோட மறுத்து வித்தியாசமாக கதைத்தால் மண்டையில் போட்டும் எங்கேயாவது போவது என்றால் பிணைக்கு ஒரு ஆளை வைத்து பாஸ் எடுத்து போகவேண்டிய சுதந்திரம் அத்தனையும் பறிபோன நிலையில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு தமிழருக்கு வடக்கு கிழக்கு இணைந்த தீர்வை கொண்டு வந்து உதவ வந்த ஆயிரக்கணக்கான இந்தியப் படைகளை கொன்றும், உதவ வந்த ராஜீவ் காந்தியையும் ஆயுதமாகவும் பணமாகவும் அள்ளிக்கொடுத்து உதவிய பிறேமதாசாவையும் கொன்றும் இன்று தமிழ் மக்களை பிள்ளைகளையும் சொத்து சுகங்களையும் இழந்து நிர்க்கதியான நிலைக்கு உள்ளாகி விட்டு முப்பது வருசமாக இவர்கள் நடாத்திய பொய் பீலாக்கள் பிசுபிசுத்து புஸ் வானமாகி முழு புலுடாவாக ஆகி விட்டது.

தமிழருக்கு பிரபாகரன் நல்லாய் கேம் குடுத்திட்டார்-கேம் ஓவர்

Anonymous said...

இத எழுதிரத்துக்கு அரசாங்கம் எவ்வளவு தருகிது எனக்கு கொஞ்சம் காசு தட்டுப்படுது

Anonymous said...

இங்கே மட்டுமில்லை,வேறு இடங்களிலும் வந்து இலங்கை அரசுக்கு ஆதரவாக எழுதுபவர்களுக்கு ,,
நன்றாகவே தெரியும் ,நீங்கள் எழுதுவது உண்மையான உணர்வுகளால் அல்லவென்பது.
தமிழர்கள் இப்படிக் கொல்லப்படுவதைப் பார்த்தால் மனத்தில் இரக்கமும் கோபமும் வரவேண்டும் ,உங்களுக்கு சில விஷயங்களில் புலிகளின் போக்குப் பிடிக்காவிட்டாலும் தமிழ் குழந்தைகளும் மக்களும் இப்படி ஈவிரக்கமின்றிக் கொல்லப் படுவதைப் பார்த்து இயல்பாகவே உள்ளம் வேதனைப்பட வேண்டும் .
அதுதான் மனித இயல்பு.
ஆனால் நீங்கள் இங்கும் ஏனைய இடங்களிலும் எழுதவதைப் பார்த்தாலே தெரிகிறது நீங்கள் ஒரு செயற்கை தன்மையுடன் செயல் படுகிறீர்கள் என்பது.
மேலே உள்ள அன்பர் சொன்னமாதிரி இலங்கை அரசிடமிருந்து பணம் கைமாறி இருக்கவேண்டும்,
நிறையத்தருகிறார்களா

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...