Tuesday, 3 March 2009

ஒரு மானங் கெட்ட நாடுபோரில் இறந்த எதிரியின்
உடலைப் புணரும் பேய்களின்
நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது
ஒரு மானங் கெட்ட நாடு

பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச்
சொல்லிக் கொல்லும் காட்டேரிகளின் நாட்டின்
தேசிய ஒருமைப்பாட்டைப பேணுகிறது
ஒரு மானங் கெட்ட நாடு

நாளொன்றில் இருபதாயிரம் பேர் கொன்ற
நாய்களின் நாட்டிற்கு ஐநா மன்றில்
பராட்டுத் தெரிவித்து மகிழ்ந்தது
ஒரு மானங் கெட்ட நாடு

தாயின் முன் மகளைக் கெடுத்து
தாயைக் கொல்லும் நாய்களின்
நாட்டுக்கு உதவிபல செய்கிறது
ஒரு மானங் கெட்ட நாடு

ஐநா நிபுணர்குழு அறிக்கையில்
குறிப்பிட்டபோர்க்குற்றவாளியை
பாதுகாத்தருள முயல்கிறது
ஒரு மானம் கெட்ட நாடு

தன் மீனவரை கொல்லும் பாவிக்கு
செங்கம்பள வரவேற்பளித்து
பெருமை தேடிக் கொண்டது
ஒரு மானங் கெட்ட நாடு

40 comments:

LKritina said...

sinhalese govt is committing war crimes; committing gross human rights violations;brutally killing very innocent tamils, their own country people by indiscrimenate shelling & bombings; Hopeless useless India govt is a mere silent spectactor for these violent war cirmes against innocent Tamils!!! shame to India!! very shame to India!!! also shame to UN!! very shame to UN!! UN is also not doing anythig to stop these war crimes of racist sinhals govt!! History will never forgive the UN & shameless India govt!!!

Anonymous said...

ஆம். மானங்கெட்ட நாடு.
இந்த நாட்டில் வாழ வெட்கி தலைகுனிகிறோம்.

Anonymous said...

ஆமாம் ஒரு மானகெட்ட ,உணர்விழந்த ,பணத்துக்காக தாயையே விற்பார்கள் இந்த இந்தியர்கள் என்ர்று சொன்ன Gen.zia ul haq காலத்து ஒரு ராணுவ அதிகாரியின் கருத்தை நினைவு படுத்திகொண்டு ஒப்பு கொள்கிறேன் அமாம் நான் ஒரு மானம்கெட்ட நாட்டில் தான் பிறந்தேன். மானமுள்ள தமிழா நீ ஒனக்கெர்டு ஒரு தேசத்தை அப்போதே வாங்கிஇருந்தால் இப்படி ஒரு இழி நிலைக்கு ஆளாவிய ?
உமா ,தாய்லாந்து

உமா ,தாய்லாந்து

Anonymous said...

//Hopeless useless India govt is a mere silent spectactor for these violent war cirmes against innocent Tamils!!!//

ஆமாம், எல்லா நாட்டுக்கும் போய் போர் குற்றத்தை தடுப்பதுதான் எங்க வேலையா? போட்டாங்க...

Anonymous said...

//ஆம். மானங்கெட்ட நாடு.
இந்த நாட்டில் வாழ வெட்கி தலைகுனிகிறோம்.//

மானங்கெட்ட நாட்டுல எதுக்கு வாழற? பஞ்சாயித்து போர்டுல நாய் புடிக்கற வண்டி வர சொல்லி போய் செத்து தொலைக்க வேணடியதுதானே?

Anonymous said...

//ஒரு மானம்கெட்ட நாட்டில் தான் பிறந்தேன்.//

அப்ப நீயும மானங்கெட்டவதானா? சொல்லவேயில்ல?

அதான் தாய்லாந்து போயிட்ட போல... ஓகேஓகே என்சாய்!

Anonymous said...

அனானியாரே
திரும்பவும் சொல்லுவேன் நான் ஒரு மானகெட்ட நாட்டில் தன் பிறந்தேன்.எந்த ஒரு நாட்டின் அரசாங்கமும் தன்னுடைய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவில்லையோ அந்த நாட்டில் வாழ்பவர்கள் மானகெட்டவர்கள் தான்.நான் மானம்கெட்ட நாட்டில் இப்போது வாழவில்லை அனானியாரே.உங்களுடைய நாட்டில் இந்தியர்களின் ஆட்சி நடக்கவில்லை.ஒரு இத்தாலி காரியின் ஆட்சி அல்லவே நடக்குது.பரிதாப்ரகுகுரிய நண்பரே.ஒங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன் பணத்துக்காக தாயையே விற்பார்கள் இந்த இந்தியர்கள் என்ர்டு ஒரு பாகிஸ்தானிய ராணுவ அதிகாரி ஒரு cia அதிகாரியிடம் சொன்னது பல பதிவுகள் உள்ளது.உண்மையிலேயே பணத்துக்காக இந்தியர்கள் ஆப்கானிஸ்தான் முஹசுநிடீன் களுக்கு பாகிஸ்தான் மூலமாக ஆய்தம் கொடுத்து உண்மை உண்மை உண்மை.
உங்கள்ளுக்கு அரசியல் அறிவிருந்தால் தெரிந்து கொள்ள முயற்சிக்கவும்.
அப்படிப்பட்ட நிரந்தரமான் கொள்கை எதுவுமே இல்லாத நாடு உங்கள் நாடு.இந்தியயாவில் பொறக்காத ஒரு இத்தாலியர் ஒருவரை இந்திய தாய் என்று கொண்டாடு கிரிர்களே நீங்க தான்
வெக்கப்படனும்.வெக்கபடாம irukkakoodiyavargal யாருங்க மானம் கெட்ட வர்கள் தானே அனானியாரே

உமா தாய்லாந்து.

Anonymous said...

எல்லா நாடுகளிலும்தான் இப்படிப்பட்ட மனிதரகள் இருக்கிறார்கள். உங்கள் நாட்டில அப்பாவி மக்களை கேடயமாக பிடிக்கும் பிரபாகரன், அவரையே காட்டி கொடுக்கும் கருணா இவர்கள் இல்லையா? எங்களுக்கு இத்தாலியகாரி உமக்கு ஆஸ்திரேலியகாரி, அவரை நைசாக வெள்ளை தமிழச்சி என்றாக்கி விட்டீர்கள்... இது எங்கும் நடக்கும் கூத்துதான்!வெள்ளைத்தோலை பார்த்தாலே நமக்கு மயக்கமதான! நாமெல்லோரும் மானங்கெட்டவரே!

Anonymous said...

ராஜீவை தமிழக மண்ணிலே கொன்று 15 வருடங்களுக்கு ஒரு வருத்தம் கூட தெரிவிக்க மாட்டீர்கள். ராணுவ ரீதியாக வலுவாக இருக்கும்போது தமிழன் இருக்கிறானா, செத்தானா என பார்க்க மாட்டீர்கள். தமிழ் திரைப்படங்கள் ஆபாசமானவை என சொல்லி தடை செய்வீர்கள். ஆனால் நீங்கள் போரில் தோற்றால் உடனே நாங்கள் ஓடி வர வேணும்.
இந்தியாவை பழிக்க நீங்கள் யார்? போலீஸ், நீதிமன்றம், எல்லாம் என்களது என்று ஒரு அரசை நடத்தினீர்கள். ஆனால் உணவும் மருந்தும் இலங்கைகாரன் தர வேணும். இப்படி ஒரு அரசு நடத்திய நீங்கள் இந்தியாவை திட்டுகிறீர்கள். ஃம்ம்ம்ம்....!

Anonymous said...

ராஜீவை தமிழக மண்ணிலே கொன்று 15 வருடங்களுக்கு ஒரு வருத்தம் கூட தெரிவிக்க மாட்டீர்கள். ராணுவ ரீதியாக வலுவாக இருக்கும்போது தமிழன் இருக்கிறானா, செத்தானா என பார்க்க மாட்டீர்கள். தமிழ் திரைப்படங்கள் ஆபாசமானவை என சொல்லி தடை செய்வீர்கள். ஆனால் நீங்கள் போரில் தோற்றால் உடனே நாங்கள் ஓடி வர வேணும்.
இந்தியாவை பழிக்க நீங்கள் யார்? போலீஸ், நீதிமன்றம், எல்லாம் என்களது என்று ஒரு அரசை நடத்தினீர்கள். ஆனால் உணவும் மருந்தும் இலங்கைகாரன் தர வேணும். இப்படி ஒரு அரசு நடத்திய நீங்கள் இந்தியாவை திட்டுகிறீர்கள். ஃம்ம்ம்ம்....!

Anonymous said...

I hate being an Indian citizen.

Hello Indian,

ராஜீவை தமிழக மண்ணிலே கொன்று 15 வருடங்களுக்கு ஒரு வருத்தம் கூட தெரிவிக்க மாட்டீர்கள்.

Because of Rajiv lot of tamil people died in srilanka. don't you know that.

Anonymous said...

//I hate being an Indian citizen.//

If you hate to be a citizen, give up your citizenship... who cares!!!

//Because of Rajiv lot of tamil people died in srilanka. don't you know that.//

Because of Prabakaran too, lot of tamil people died in srilanka. don't you know that?

Anonymous said...

அய்யா நடந்தவைகளை விடுங்கள் , தற்போது உடனடி தேவை ஈழ தமிழர்களுக்கு உதவ வேண்டும் அதுதான் முக்கியம், உலக தமிழர் அனைவரும் ஒன்று சேருவோம் ........... தேவராஜ்

unearth.com said...

Indian said...

ராஜீவை தமிழக மண்ணிலே கொன்று 15 வருடங்களுக்கு ஒரு வருத்தம் கூட தெரிவிக்க மாட்டீர்கள். ராணுவ ரீதியாக வலுவாக இருக்கும்போது தமிழன் இருக்கிறானா, செத்தானா என பார்க்க மாட்டீர்கள். தமிழ் திரைப்படங்கள் ஆபாசமானவை என சொல்லி தடை செய்வீர்கள். ஆனால் நீங்கள் போரில் தோற்றால் உடனே நாங்கள் ஓடி வர வேணும்.
இந்தியாவை பழிக்க நீங்கள் யார்? போலீஸ், நீதிமன்றம், எல்லாம் என்களது என்று ஒரு அரசை நடத்தினீர்கள். ஆனால் உணவும் மருந்தும் இலங்கைகாரன் தர வேணும். இப்படி ஒரு அரசு நடத்திய நீங்கள் இந்தியாவை திட்டுகிறீர்கள். ஃம்ம்ம்ம்....!

I acknowledge this. What is the right any one has to scold India. There r 120 million people living and it is not a reasonable demand or expectation and to force the Govt to act according to some selfish peoples demand against the National policy accepted by the whole world.
India had contributed a lot even lives of innocent Indian army in thousands to help to solve the ethnic problem. But India had been cheated and paid a huge price of its Head Rajiv Gandhi for no reason. What more to lose? Heartless and unscrupulous people only making these type of comments and force to interfere another country's international affairs which also stated by the tigers somany times to Indian authorities when they were in Indian soil.

Sathiyanarayanan said...

நான் இந்தியாவை வெறுக்கிறேன்.

நான் இந்தியன் என்பதில் அசிங்கப்படுகிறேன்.

நான் இந்தியன் என்பதைவிட தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன்.

I HATE INDIA.

I ASHAME TO BE AN INDIAN.

I DONT WANT MY COUNTRY (TAMILNADU) TO BE A PART OF INDIA.

Anonymous said...

மானம்கெட்ட நாடா?
அவ்வளவு மானம் உள்ள மனிதர்களாக இருந்தால், ஏன் சொந்த மண்ணை விட்டு, மற்ற நாடுகளில் பிழைகிறீர்கள்? அங்கேயே போராட வேண்டியதுதானே? வந்த இடத்திலும் எல்லோரும் சினிமா, நகை மற்றும் ஆடம்பர பைத்தியம் பிடித்து அலைகிறீர்கள். உண்மையா, இல்லியா? உங்களை நம்பித்தான் தமிழ் சினிமாவே எடுக்கிறார்கள்.
இந்தியா எவ்வளவு உதவி செய்தது? உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள். நன்றி கெட்டவர்களே? இந்தியாவில் காங்கிரஸ் எடுத்த நிலை சரிதான் போலுள்ளது.
நாட்டை விட்டு வராமல் அங்கேயே தன் இன்னுய்ரை விடுகிறானே, அவன் தான் மானமுள்ளவன். பாம்புக்கு பால் வார்துவிட்டோமோ என்று எண்ண வைக்கவேண்டாம்.
ஆகவே ஏதோ ஒரு கணினி உள்ளது என்பதால் எதையாவது எழுத முற்படவேண்டாம். இருக்கும் கொஞ்ச நஞ்ச, என்னை போன்ற ஆதரவாளர்களையும் இழந்துவிட வேண்டாம். மேலும் விவரம் வேண்டுமென்றால் இந்தியாவில் திரு காசி ஆனந்தனை கேட்கவும்.. இப்படி எழுத வருத்தமாக உள்ளது. மானமுள்ள தமிழர்கள் மன்னிக்கவும்.
- வருத்தத்துடன்
தமிழ்நாட்டுத்தமிழன்.
( இன்னொன்று, இந்தியா என்பது உங்களுக்கு ஒரு அந்நிய நாடு. அங்கு வெறும் தமிழர் மட்டும் வாழவில்லை. ஒரு உதவியோ, வேண்டுகோளோ வைப்பதற்கு சில முறைகள் உள்ளது. இந்தியாவில் உள்ள கொஞ்சம் தமிழர்கள் (என்னையும் சேர்த்து) தனி ஈழத்தை ஆதரிக்கிறார்கள் என்பதால், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேச கூடாது.
முதலில் இந்த பதிவை எழுதி இருக்கும் நண்பர் தற்போது எந்த நாட்டு குடிஉரிமை பெற்றுள்ளார் என்பதை விளம்ப வேண்டும். ஒருவேளை தனிஈழம் தோன்றினால் புலம் பெஎர்ந்த இலங்கை தமிழரில், எத்தனை பேர் தாயகம் திரும்புவார்கள் என்று மனசாட்சியை தொட்டு சொல்ல முடியுமா? கேட்டது தவறு என்றால் மன்னிக்கவும்))
இது போன்ற பதிவுகளை தமிழர் ஒற்றுமை கருதி பிரசுரிக்க வேண்டாம் எனபது ஏன் தாழ்மையான வேண்டுகோள்.)

Anonymous said...

1. தமிழ் இன படுகொலையை எந்த நாடும் கண்டிக்கவில்லை
2. சக மனித இனம் என்று எந்த நாடும் உதவவில்லை
3. சக இந்து என்று எந்த இந்து இயகங்களும் உதவவில்லை
4. பாக்கிஸ்தானில் கோயில் இடித்தால் இந்து இரத்தம் கொதிக்கும் எந்த பார்பனர்க்கும் சிங்களவன் இடித்தால் கொதிக்கவில்லை
5. இந்துகளுக்கு ஆபத்து என்றால் வாய்சவடால் பேசும் பஜக கும்பலின் வாயில் இப்போது வாழைபழம்
6. சைவ பக்தர்கள் என்று ஒரு சைவ மடமும் வாய்திறக்கவில்லை
7. பாதிக்கபட்ட கிறிஸ்துவ மக்கள் மற்றும் ஆலயங்களுக்காக எந்த கிறிஸ்துவ நாடும் உதவவில்லை
8. திராவிட இனம் என்று எந்த சக திராவிட இனமும் கண்டுகொள்ளவில்லை
9. பிற நாட்டில் வாழும் தமிழர் அடிமய்களாய் கெஞ்ஞி கொண்டு

இதற்க்கு ஒரே வழி ; அனைத்து தமிழரும் இஸ்லாமை தழுவவதுதான், ஏன் என்றால் அவர்கள் தான் சக முஸ்லீம்களுக்கு பிற இனத்தவரால் பிரச்சனை என்றால் உலக அளவில் போராடி சாதிப்பது, பிற நாடுகளில் இருந்து சென்று போராடுவது.
ஒரு கார்டூன் பிரச்சனைகாக உலகளவில் போராடுவது.

எனவே அனைத்து தமிழரும் இஸ்லாமை தழுவவதுதான் தமிழ் இனத்தை காப்பதற்கான ஒரே வழி.

வெத்து வேட்டு said...

it is very comical to see that these Eela Tamilan crying for India's help
they are the ones who bragged that they chased away world's 4th largest Army when ltte didn't even have 3000 cadres :)
but now SL Army with the "INDIAN" Guidence
beat the shit out of 25000+ well armed, well trained, well motivated
Ltte :)

these eela tamils couldn't digest that they were being reduced to dust...
can any ltte supporters now say that They beat Indian Army?

every day Prabaharan lives another 100 tamil civilian will die..that is the fate of Tamil Eelam

if Praba didn't expect this when he killed Rajiv...what kind of fools paradise he was living? Tamil Eelam???

Anonymous said...

unga suya nalaththukkaka enga thalaivan rajeev khanthuya konnnuttu ippa enga naaadu maaanam kettu naadu entru solla entha urimaiyumilla unakku neee yellam nantri kaettavanukal.... unda veetttukku 2ntakam seyravanukal...engittaeya weapons eduththu engalayae kolravanukal....LTTE, THAMIL MAKKALAI POAR KAEDAYAMAKA VACHIRUKKIRAANUNGA...IVANUKATHAAN paaavaaam thamilarkalai kolraaan...enna nantri ketta jennmaemae....unukku neeeyae saatchi makkalak kaaakiroam entru soallli makkala alikkira nayavanchakanukal singalavarkalai vida neeenga moasam daaa LTTE Naaaayikaela appavi makkkala viduda parathesikku pirantha pannnnadaikal.

Anonymous said...

//these eela tamils couldn't digest that they were being reduced to dust...
can any ltte supporters now say that They beat Indian Army?//


Well said!

Indian Army wanted to stay in SL for 1 year more to annihilate LTTE. However, Now, leader, commonly know as Tamil ina virothi - Mr.Karunanidhi asked the Mr.V.P.Singh to recall Indian Army.That is how LTTE escaped.

However, Prabakaran started thinking that he was best chief in commander and war strategist in the whole world. Because of this notion, his and his cadre's head weight increased beyond threshold level! Result, he killed Rajiv. Now he is paying heavy price for it. His dream of becoming King of Ellam collapsed and now biting dust!

If that time itself, LTTE was destroyed, Tamil could have had good life for past 20 years. Mr. Karunanidhi is real tamil ina virothi!

TIGER GIRL said...

YES INDIA ALSO A BAD COUNTRY LIKE SRILANKA. THEY KILL THEIR WOMAN FOR THE DOWRY.WHAT KIND OF PEOPLE CAN KILL THEIR WIFE FOR MONEY????? BUT WE ARE FROM EALAM. WE WILL NOT GOING TO KILL ANY INNOCENT PEOPLE WE ARE THE REAL HUMAN BEING. EALAM GUYS THEY NEVER RAPED ANY SINHALA WOMAN. BUT THEY RAPED ALL THE GIRLS IN EALAM. TIGERS ARE NOT TERRORIST. RAJAPAKSHE AND INDIAN POLITICAL LEADERS ARE THE TRUE TERRORIST.

Gokul said...

1. பிராபகரனுக்கு கமாண்டோ பயிற்சி அளித்து இந்த மானங்கெட்ட நாடு.
2. பிரபாகரன் மற்றும் அவருடைய வீரர்கள் பலரை இஸ்ரேலுக்கு அனுப்பியது இந்த மானங்கெட்ட நாடு.
3. இயக்கம் நடத்த சிரமப்பட்ட காலத்தில், எம்.ஜி.ஆர என்ற இந்தியன் கொடுத்த இரண்டு கோடி ரூபாயை வாங்கியது பிராபகரன், அப்போது இந்தியா மானங்கெட்ட நாடு என்று தெரியவில்லையா உங்களுக்கு.
4. எல்லாம் போகட்டும் , ராஜீவ் காந்தி செய்த செயல்கள் அநியாயம் என்று கருதியே விடுதலை புலிகள் அவரை கொன்றார்கள், அது சரி / தவறு என்ற வாதத்திற்கு போக விரும்பவில்லை, ஒரு நாட்டின் முக்கிய தலைவைரை கொல்லுகிறோம் என்றால் அந்த நாடு எதிரி என்றே பொருள் அல்லவா,

உதாரணமாக, மும்பையில் குண்டு வைத்த தீவிரவாதியோ, டெல்லி பாராளுமன்றத்தில் அத்துமீறி புகுந்த தீவிரவாதியோ, இந்தியா எங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க கூடாது என்று சொல்லவில்லை, அவர்கள் எந்தியாவை கடைசி வரை எதிர்த்து போராடினார்கள், இறந்தார்கள்.

அதே போல அல் கொய்தா தீவிரவாதிகள் யாரும் அமெரிக்க எங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கிறது, அதனால் அவர்கள் ஒரு மானங்கெட்ட நாடு என்று சொல்ல வில்லை.

ஒரு நாட்டின் தலைவரை கொன்று விட்டு , அந்த நாட்டின் ராணுவத்தை தோற்கடித்துவிட்டு (அமைதி படையை சொல்கிறேன், இதனால் அமைதி படை செய்ததெல்லாம் சரி என்று சொல்லவில்லை) அந்த நாடு எங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க கூடாது, எடுத்தால் மானங்கெட்ட நாடு என்று சொல்லும் அரசியல் உலகிலேயே இங்கேதான் பார்க்கிறேன்.

Anonymous said...

நான் இந்தியாவை வெறுக்கிறேன்.

நான் இந்தியன் என்பதில் அசிங்கப்படுகிறேன்.

நான் இந்தியன் என்பதைவிட தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன்.

I HATE INDIA.

I ASHAME TO BE AN INDIAN.


I am a Tamilan.

I solute SINGS because they killed Indra Gandhi and now holding the power.Priminister...........heeeehaaa if you kill soniya next primister become tamilan.

Rajsekaran said...

Shame Indian army did many atrocities,rape and mass murders in Eastern Indian states and Kashmir also.It is very shame to be a Indian(I am not talking about Eelam issue!)

sathish said...

போதும் நிறுத்துங்க வெத்து வேட்டுகலே வெறும் காலில் கடும் வெயில் ல நடந்தவனுக்குதான் தெரியும் வேதனை சும்மா பேப்பர் ல வர செய்தி படிச்சுட்டு உண்மை தெரியாம எழுதாதீர்கள்.


-----
download you tube

White Hatter said...

Hey all...

Please stop the nonsense....!

No one have rights to talk about INDIA as a nation... if you wish talk about a person... who gave you rights to talk about our country...

HEY UMA from THAILAND what you did for your country...? nothing...! then dont talk about it... if you wish to talk do something and talk okay...

Anonymous who said all hindhu's to convert into islam...
hey have you read the point of "sal(nabi)" as he said "your religion for you their religion for them" as a human being you have to raise your voice for any human not for only islam.

for all

INDIA is a country which have lots and lot of contradictions so government cannot take a decision just like that... if you are not accepted their decision write to them or show you are against. so never ever tell again hating INDIA...

I am being proud to be an INDIAN.

I am Ready to help my motherland with my efforts... i believe all you can also join with me.

thanks
Annamalai.

Anonymous said...

war is not the solution for anything.... why u r saying to be shame to be an indian....then go to the helll... iam very ashame that u r an indain.... they plotted bimb in chennai airport..they killed so many tamilans there ....they killed our rajiv..... they are givings weapons to children and making their future worst.... but u r supporting them.... i am ashame that u r still in inida.... get out of my country....

Anonymous said...

Thamizhar kale please dont say bad thinks about india . we are indian then we are tamizhiyan.. in india some of the people only bad not at all...i proud to say i am a indian ..

just all of you type whatever think in your mind that is all . you can not do anythin. just come out from your shortthinking

in this world so many county happen like srilanka.. but tamizhiyan care about srilanka only why? because there people are speaking tamil that is why.. frist we are human dont forget that..

in tamil nadu itself still some of the place people killed with out resone . dailly we read in news paper that's all then next day we forget about yesterday... right.
dailly do something in your nearest place...

really i hate this human life...

JAIHIND

Anonymous said...

எதயும் தெரியாம சொல்லகூடாது மானம் கெட்ட நாட்டில பிறந்தவனே
இத கொஞ்சம் பாரடா பன்னாட
http://www.youtube.com/watch?v=rXUhzxYFWoQ

முத்தமிழ்வேந்தன் said...

நானும் ஒரு மானங்கெட்ட இந்தியன் தான் .வெல்லப் போகும் ஈழத்தில் வாழவே விரும்புகிறேன்

முத்தமிழ்வேந்தன் said...

நானும் ஒரு மானங்கெட்ட இந்தியன் தான் .வெல்லப் போகும் ஈழத்தில் வாழவே விரும்புகிறேன்

Anonymous said...

நான் ஒரு இலங்கை தமிழன்,ராஜீவ் காந்தியை கொன்றது மட்டுமல்ல,சிங்கள பிரேமதாசா அரசுடன் கூட்டுச்சேர்ந்து இந்திய அமைதிப்படையை இலங்கையை விட்டு போகச்செய்து விட்டு அடித்துக்களைத்தோம் என்று பெருமை பேசும் மூடர்களும் நாங்களே,அதை இறுதிப்போரில் தலைவர் மிகத்தெளிவாக உணர்ந்து இந்தியாவின் நட்பை கேட்டது மாவீரர் உரையிலும் பேசியுள்ளார்,இந்திய தமிழன் பெரியாரின் மூட நம்பிக்கையில் ஊரியிருப்பவன்,அவன் என்றுமே மத்திய அரசை எதிர்ப்பதால் இலங்கைத் தமிழனையும் மத்திய அரசு சந்தேகக்கண்ணோடு பார்த்தது,அதே நேரம் தோற்றுக் கொண்டிருந்தபோதே இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவானது என்பதையும் வரலாற்றை படித்து உமா போன்றோர் அறிவது நல்லது.ஐந்து இயக்கங்களின் ஒத்துழைப்பும் இந்தியாவால் கோரப்பட்ட காரணம் இலங்கை ஜெயவர்த்தனா அரசு போரில் வெல்லவே அன்று நின்றது.இந்தியாவின் பயமுறுத்தல் நடவடிக்கையும் அதை வெளி நாடுகள் கண்டு கொள்ளாமையுமே இலங்கை ஒப்பந்தத்துக்கு வர அடிப்படை,அப்போது புலிகள் டெலோ.eprlf ,பிளாட் போன்ற இயக்கங்களை தடை செய்திருந்தாலும் இலங்கை அரசிடம் ராணுவரீதியில் தோற்ற நிலையில் இந்தியா புலிகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஒப்பந்தம் கதைத்திருந்தால் இலங்கை ஒப்பந்தத்துக்கு வந்தேயிராது.அப்படி ஒப்பந்தம் வந்திராவிட்டால் மில்லரின் தாக்குதலில் இருந்து புலிகளின் வெற்றிகர வளர்ச்சிக்கு சந்தர்ப்பமே வந்திராது.இந்திய ராணுவம் இந்தியாவில் செய்வதைத்தான் இலங்கையிலும் செய்தது,ஆனால் புலிகளால் யுத்தம் ஆஅரம்பிக்கப்பட்ட பின்பே அவ்வாறான சம்பவங்கள் நடை பெற்றன,அதற்கான சந்தர்ப்பத்தை புலிகள் உருவாக்கினாலும் புலிகளை இந்திய ராணுவம் முடிந்தவரை கொள்வதை தவிர்த்தார்கள்,புலிகளோ மாற்று இயக்கங்களை தேடித்தேடி கொன்றார்கள்.மாற்று இயக்கங்களும் பயந்து கூட்டமாக வந்து பொதுமக்களை துன்புறுத்தினார்கள்,இவர்கள் தமிழர்கள்,இந்தியர்களல்ல(புலிகள்,மாற்று இயக்கங்கள்)மக்களின் சாவுக்கு ராஜீவ் காரணம் என்பதெல்லாம் மூடர்களின் வாதம்.போராடின் சாவு வரும்,அது எந்த ரானுவமாயிருந்தாலும் இயக்கமயிருந்தாலும் நிகழும்.யுத்த நிறுத்தத்தின் போது ஆயுதமே தற்பாதுகாப்புக்காக மட்டுமே வைத்து பாவிக்கலாம் என்ற நிலையில் புலிகள்,மாத்தையா குழுவை,கருணா குழுவை,டக்ளஸ்சை அழிக்க ஆயுதம் தாங்கவில்லையா,குண்டுகள் வெடிக்கவில்லையா?இவர்கள் உணர்ந்திருந்தால் 1987 இலிருந்து மாநில ஆட்சியில் நாம் வாழ்ந்திருப்போம்,இனி இவர்கள் உணர்ந்துதான் என்னாகப்போகிறது,தலைக்குமேல் வெள்ளம்,இதில் இப்போது தமிழ்நாட்டையும் எதிரியாக்குகிரார்கள்.இலங்கைத்தமிழன் என்ற முறையில் ராஜீவின் மரணத்தால் இழப்பு எங்களுக்கே அதிகம்,அவரை கொன்றது மிருகத்தனமானது,அதை ஈடு செய்ய எங்களிடம் எதுவுமில்லை,சோனியா காந்தி அன்னைக்கும் அவரின் பிள்ளைகளுக்கும் கவலை தெரிவிப்பதுடன் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.கொலை பிரச்சனைக்கான தீர்வல்ல.மிருகங்கல்க்கு கூட சரணாலயம் கொடுக்கும் ஐரோப்பாவில் கலாச்சார பூமியாம் இத்தாலியில் பிறந்த சோனியா அம்மையார் நடந்த வரலாற்றுத்தவறை மறந்து(இந்துப் பெண்களும் கணவன் இழப்பை இன்று மறுமணம் மூலம் மறந்து விடுகிறார்கள்)மன்னித்து உதவிக்கரம் உண்மையாக தாருங்கள்.

Anonymous said...

neengal yaar indiavai manam ketta nadu endru koora... ungalukku enna arukathai....itharku kadum kandanum theruvikkiren??/ennai contact panna 9790775007

Anonymous said...

Aama da. Naanga ungalaku ethuku help pananum. Sontha kaalil nikka vali theriyama, adutha naatin uthaviyai ethir paakure neenga than da maanagetta payaluka.. En India-va thapa pesure evenaum oru Appanuku pirakavillai. Engaluku India than first. Athuku appurem than ellam. Summa neenga oppari vaikirathunaala, naanga ungaluku uthavi pannanuma?? Entha vishayathaiyum theriyama ippadi pannadai maathiri pesa kudathu. Olunga sonthama ulaikire valiyai paaru da maanagetta payale..

Anonymous said...

nam nattai mananketta nadu engirayea naye unnai ellam tamilan endru sollikolla vetkapaduren da drohi...

Anonymous said...

nam nattai mananketta nadu engirayea naye unnai ellam tamilan endru sollikolla vetkapaduren da drohi...

Anonymous said...

சிங்களவரிகளின் கால் நக்கிப் பிழைப்பு நடத்தும் கூட்டம்; கன்னடத்துக் குண்டம்மாவி கால் கழுவிப் பிழைப்பு நடத்தும் கூட்டம்; மாபியாவின் ஆட்சியில் அடங்கிநிற்கும் கூட்டம் கூச்சல் போடுகிறது இங்கே!!!

Anonymous said...

anonymous thambi uma thailand sonnathu thaan sari konjam yosichu paarunga naama ellarum facebook blog nu eluthurom yaaravathu poraduroma ellarum mmaanangettavare summa athai maraichu kitu irukom

Anonymous said...

உங்களின் விவாதங்கள் தேசத்துக்காய் மடிந்த மாவீரர்களையும்.. எதுவும் அறிந்திராமால் இறந்து போன அப்பாவி மக்களையும்..எமக்காக தமிழகத்தில் உயிர்விட்ட, கண்ணீர்விட்ட, எம் போராட்டத்துக்கு துணைநின்ற அத்தனை பேரையும் இளிவுபடுத்துவதாய் இருக்கிறது.தயவு செய்து இவ்வாறான வார்த்தை பிரயோகங்களை தவிர்கவும். ஒரு நாட்டில் அரசை நடத்தும் ஆட்சியாளர்கள் செய்வதை கூறுவதை விடுத்து ஒரு நாட்டை பழிப்பது முறையல்ல.. நாகரீகம் இல்லாமல் எழுதுவது முறையல்ல... உங்கள் ஆக்கங்களை அடுத்தவர் படித்து உங்கள் பக்கம் வாராதபடி எழுதாதீர்கள். இங்கு ஒருவர் கூறிய சொல்லுக்காக.. எல்லோரையும் இழிவு படுத்தி பேசுவது நாகரீகமற்ற செயல். உங்கள் யாராவது மனதைப் பாதிக்கும் வகையில் எழுதியிருந்தால் மண்ணிக்கவும். தமிழராய்.. இந்தியாராய்..ஈழத்தவராய்.. பேசாமல் நல்ல மனிதராய் பேச பழகுங்கள்.

ஒருவரை எதிர்பதற்கு தரக்குரைவான வார்த்தைகள் பயன்படுத்துபவன்.. உண்மையில் வீரமற்றவன்
- போர்களத்தில் களமாடும் போது சண்டை வேகத்தில் தகாத வார்த்தை பேசிய போராளியை பார்த்து தலைவர் கூறியது.

யார் தவறு செய்தார்கள் என்பதை கடந்த 25வருடங்களாக பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்.. இனியாவது யார் வாழ்வதற்காக முயற்சி எடுக்கவேண் எனச் சிந்தியுங்கள்..

தோழமையோடு.. கலை..

Anonymous said...

உங்கள் நாட்டு வீரர்கள் 11 பேர் விளையாடி ஒரு கிரிக்கெட்டில் அதை உங்கள் வெற்றியாகக் கருதுகிறீர்கள். உங்கள் பாராளமன்றில் இருக்கும் உங்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு செய்யும் தவறையும் உங்கள் தவறாக ஏற்க ஏன் மறுக்கிறீர்கள். மூன்று இலட்சம் மக்களைக் கொல்ல இந்தியாதான் உதவியது என்பதை இலங்கை சொல்கிறது. அதை இந்தியாவும் ஏற்றுக் கொள்கிறது. இன்றும், போருக்குப் பின்னும், இலங்கைக்கு உங்கள் மானம் கெட்ட நாட்டு அரசு உதவிக் கொண்டுதான் இருக்கிறது. உங்கள் அரசை நீங்கள் மாற்றுவீர்களா? உங்களால் முடியுமா? காந்தி பெயரைத் திருடி தம்மோடு இணைத்துக் கொண்ட கான் குடும்பத்தால் ஆளப்படுவது ஒரு மானம் கெட்ட நாடே.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...