Friday, 6 March 2009

கட்டுக்கடங்காமல் காயப்படும் இலங்கை இராணுவம். கபடமாக உதவும் இந்தியா

விடுதலைப்புலிகள் ஒரு புதிய உத்தி மூலம் ஆயிரக்கணக்கான இலங்கை இராணுவத்தை எதிர் கொள்கின்றனர். பதினைந்து அல்லது அதற்குக் குறைந்த எண்ணிக்கையுடைய விடுதலைப்புலிகள் ஆயிரக்கணக்கில் உள்ள சிங்களப் படையணியை எதிர் கொண்டு பலத்த இழப்பை இனக்கொலைப் படைகளுக்கு ஏற்படுத்துகின்றனர். இவர்களுள் ஈழத்துக்குள் பின் கதவால் நுழைந்த ஆரியப் பிணந்தின்னி நாய்களும் அடங்குவர்.

திணறும் இலங்கை மருத்துவ சேவை
அதிக அளவில் காயப்படும் இராணுவத்தினரைச் சமாளிக்க முடியாமல் இலங்கை மருத்துவ சேவை திணறுவதாக அறிவிக்கப் படுகிறது. அண்மையில் ஏற்பட்ட மருந்துத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக இந்தியா பெருமளவிலான மருந்துப் பொருட்களை அண்மையில் அனுப்பியிருந்தது.

கபடமாக மருத்துவர்களையும் தாதிகளையும் இந்தியா அனுப்புகிறது?
மருந்துத்தட்டுப்பாட்டை சமாளிக்க உதவிய இந்தியா இப்போது ஆள் பற்றாக்குறையை நீக்க மருத்துவர்களையும் தாதிகளையும் இந்தியா காயப்பட்ட தமிழர்களுக்கு உதவும் போர்வையில் அனுப்பவிருப்பதாகச் சொல்லப் படுகிற்து.

4 comments:

Anonymous said...

shit Congress Govt
dont worry we teach lesson comming election. in tamilnadu lost all wining places it is same which one alliance with congress.

pasupathi pandian
chennai

வெத்து வேட்டு said...

then we don't have to worry....ltte will win..
wow.....

Anonymous said...

காங்கிரஸ் நம்முடைய உளவாளி பிரிவை மருத்துவர்கள்வுடன் வேவு பாக்க அனுப்பி உள்ளதாக தகவல். இந்த முலம் இலங்கை ராணுவத்திற்கு உதவ முடியுமாம் ... யாருக்கு தெரியும் உண்மை நிலவரம்.

Anonymous said...

war of india

http://www.puthinam.com/full.php?2beIAdOib0bc9BqVL30ecdA0ir30cc2q0RoS34d247Po5c4a338RPd64d4eASI9jbd0e01jZfEde


இது இந்தியாவின் போர்; சிறிலங்கா ஒரு பொம்மை மட்டுமே.
இந்தப் போர் ஒரு முடிவுக்கு வருவதற்கு இந்தியா விடப்போவதே இல்லை: அதாவது, சிறிலங்கா விரும்பினாலும் கூட இந்தப் போர் நிற்கப் போவதில்லை.
இந்தியப் படை அதிகாரிகள் - வன்னிப் போர் முனையில் - வெறுமனே பிரதான கட்டளை மையங்களில் மட்டுமன்றி - நேரடியான போர்ச் யற்பாடுகளிலேயே ஈடுபடுகின்றனர்.
இந்திய உளவு வானூர்திகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை 24 மணி நேரமும் கண்காணித்தபடியே உள்ளன.
இந்திய கடற் கண்காணிப்பு கதுவீ (Radar) கருவிகள் வங்காள வரிகுடாவை 24 மணித்தியாலமும் கண்காணித்த வண்ணம் உள்ளன.
இந்தியாவின் கண்களுக்கு தப்பி ஒரு மீன்பிடிப் படகு கூட அங்கு நீந்த முடியாது.
ஒரு புறத்தில் போரை நடத்திக்கொண்டு - மறுபுறத்தில், அனைத்துலக நாடுகளிடம் இருந்து வரக்கூடிய அழுத்தங்கள் எல்லாவற்றையும் முறியடிப்பதற்கான இராஜதந்திர ஆலோசனைகளையும் சிறிலங்காவுக்கு வழங்குகின்றது இந்தியா
பொருளாதாரம் சீரழிந்து சிறிலங்கா வீழ்ந்தாலும், அதனை முட்டுக்கொடுத்து தூக்கிவிட்டு - இந்தியா இந்தப் போரை நடத்தும்.
ஆட்பலம் குறைந்து சிங்களப் படை தவித்தாலும், தன் படைகளை இந்தியா போருக்கு அனுப்பும்
நேற்றும் இன்றும் நாளைக்கும், இனி என்றும் தமிழர்களைப் பழி தீர்த்துக்கொண்டே இருக்கப் போகின்றது காங்கிரசின் இந்தியா.
ஆனால் - தமிழர் இனப் படுகொலையை நிகழ்த்துவது சிறிலங்கா அல்ல; அது இந்தியாவே என்பதை நாம் உணர வேண்டும்.
சிறிலங்கா இப்போது வெறும் பொம்மை மட்டுமே; இது இந்தியா இயக்கும் போர் என்பது எல்லோருக்குமே தெரியும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...