Wednesday, 23 March 2011
கல்யாணம் செய்தேன் இரண்டும் செய்கிறேன்
போர் செய்யாதே
காதல் செய் என்றாள்
கல்யாணம் செய்தேன்
இரண்டும் செய்கிறேன்
செல்வந்த நாடுகளில்
செல்வந்தர்களிடம்
வரி அறவிட்டு
ஏழை நாடுகளுக்குக்
கொடுக்கின்றனர்
அங்குள்ள செல்வந்தர்களை
நன்றாய் வாழ வைப்பதற்கு
வைக்கோ ஐயா இப்போது இப்படித்தான் பாடுவாரோ?
விட்டுப்புட்டாடா மச்சி விட்டுப்புட்டாடா
என்னைத் தானே அவளும் விட்டுப்புட்டாடா
எறிஞ்சிப்புட்டாடா மச்சி எறிஞ்சிப்புட்டாடா
கருவேப்பிலையைப் போல என்னை எறிஞ்சிப்புட்டாடா
என்னைச் செல்லாக் காசு ஆக்கிவிட்டாடா மச்சி
என்னை மாட்டிபுட்டாடா நல்ல மாட்டிப்புட்டாடா
வைச்சிப்புட்டாடா ஆப்பு வைச்சிப்புட்டாடா
கூட்டு வேண்டாம்டா மப்பு ஆப்பு வேண்டாம்டா
உண்மையாய் கூட்டுச் சேரக் கட்சியில்லேடா
நான சிம் இல்லா மொபையில் ஆக்கிப்புட்டேண்டா
என்னத்தைச் செய்வேண்டா மச்சி என்னத்தைச் சொல்வேண்டா
கேள்விக் குறியாச்சுடா மச்சி எதிர்காலம் கேள்விக் குறியாச்சுடா
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...


-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
ஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...
-
ஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...

No comments:
Post a comment