Sunday, 27 February 2011

பார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.

வாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் கொண்டு வருவார்கள்.

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு ஈடாகும் என்பார்கள்.
அந்தமாதிரி சில படங்கள் சிலவற்றை இங்கு பகிர்கிறேன்.

சுத்தம் சுகம் தரும்

கழிப்பறைகளில் விழிப்புணர்வு

ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே!!!!

ஆசீர்வாதம் பண்ணிவிட்டு காசு கொடுக்குமா யனை?




சூரிய சக்தியில்....

கரட்தான் வேறு ஒன்றுமில்லை 2 - 3 =ஆம் 23 கரட்


தேகம் யாவும் தீயின் தாகம்

சரியாத் தெரியவில்லை இன்னும் கொஞ்சம் குனிய வேண்டும்......


படத்தில் சொடுக்க்ப் பெரிதாக்கிப் பார்க்கவும்.....


not now darling



சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன்.......நீ கமராவை வைச்சிருந்தால்...

.
எல்லாம சரி இது ஒன்றும் அசிங்கமாக இல்லையே எல்லாம் நல்லாத்தானே இருக்கிறது. நல்ல கற்பனையான படங்கள். சிந்தித்து எழுதப் பட்ட சுலோகங்கள் என்று சொல்றீங்களா.


இருக்குதுங்க ஒரு அசிங்கமான படம்

பார்க்கக் கூடாத படமுங்க.

?????????

இந்தக் கண்றாவியை யாரிடம் சொல்லி அழுவது.

?????????

அந்த அளவு அசிங்கமான படமுங்க.

?????????

பார்த்தாலே குமட்டுமுங்க.

?????????

அவ அவனைப் பிடிச்சா பிடிச்ச பிடியிலை மூன்று இலட்சம் பேர் செத்துப் போனாங்கள்

???????

அந்த அளவு மோசமான படமுங்க.

??????????????

சரி சரி

????????????????

பார்க்க வேண்டுமா அந்தக் கண்றாவிக் காட்சியை.

??????????????

கீழே இருக்குது.

?????????????????????

பார்த்துத் தொலையுங்க.


14 comments:

சக்தி கல்வி மையம் said...

Nice.. idea...

Unknown said...

அட..இது அட்டகாசமா இருக்கு கடைசி படம் பார்த்ததும் வாமிட் பண்ணிட்டேன்

Unknown said...
This comment has been removed by the author.
சி.பி.செந்தில்குமார் said...

சாரி... தெரியாம பார்த்துட்டேன்

நிலவு said...

ப‌யணம் - பொதுபுத்தியிலுள்ள முசுலீம் மீதான வன்மம்

http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_27.html

Anonymous said...

கடைசிப் படத்தில் இரத்த வாடை வீசுகிறதே....!

Anonymous said...

PLEASE DELETE THAT LAST HORRIBLE PICTURE

Yoga.s.FR said...

ஏனுங்கோ அநானி,உண்மை சுடுதோ? (நன்றாக இருக்கிறது,தர்மா!கங்கிராட்ஸ்!)

Anonymous said...

கடைசிப் படத்தில் இரத்த வாடை வீசவில்லை பிணவாடை வீசுகிறது

Unknown said...

adeng gappa inntha mathirry padathaiyellam mindum kattathing ga plz

tamilan said...

FIRST YOU CAN ERASE THE LAST PICTURE

கும்மாச்சி said...

கடைசி படத்த தெரியாம பார்த்துட்டேன், இப்போ என்ன பரிகாரம் பண்ணணுமோ தெரியலை.

பி.அமல்ராஜ் said...

Nice

முத்தரசு said...

படத்தை பார்த்தவர்களுக்கு பரிகாரம் சொல்லலையே...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...